மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 4 ஜூலை, 2014

மஹா சுதர்ஸன மஹாமந்திரம்

ஆபத்துக்கள் விலக:


சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகும்.
தைரியம் பிறக்கும். சந்தோஷம் நிலைக்கும்.
விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பதுதடவை - கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும் சௌபாக்கியம் பிறக்கும்.

மஹா சுதர்ஸன மஹாமந்திரம்:

ஓம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய கோபிஜனவல்லபாய 

ஓம்பராய பரமபுருஷாய

பரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஔஷதாஸ்த்ர சஸ்த்ராணி 

ஸம்ஹர ஸம்ஹர ம்ருத்யோர் மோசய மோசய ஓம் 

நமோபகவதேமஹா சுதர்சனயா தீப்த்ரே ஜ்வாலப்ரிதாய 

ஸர்வ திக் க்ஷோபண கராய ஹூம் பட் பரம் ப்ரஹ்மணே 

பரஞ்ஜோதிஷே சஹாஸ்ரார ஹூம்பட் சுவாஹா :


நைவேத்தியம்  :-லட்டு, வெண்பொங்கல், புளியோதரைஅக்கார வடிசல்,   தயிர் சாதம்கதம்பசாதம்.