ஞாயிறு, 2 ஜூன், 2013

தீராத நோய்கள் தீர்க்கும் பாதரசம்

         எந்த விதமான வைத்தியத்திலும் வியாதி குணமாகாமல் அவதிப்படுபவரா நீங்கள் கவலை வேண்டாம் இதோ சித்தர்கள் சொல்லி வைத்த சூட்சமம். இதோ எளிய முறையில் நீங்களே  செய்து பாருங்கள் இழந்த ஆரோக்யத்தை மீண்டும் பெற்று நீண்ட ஆயுளை அடையுங்கள்.
          1.சிறிதளவு பாதரசத்தை நோயாளியின் இடது உள்ளங்கையில் விட்டு அதனுடன் பாகற்கொடி இலைசாறு, முள்ளங்கி இலைச்சாறு கலந்து விட்டு வலது கை பெருவிரலால் தேய்தால் பாதரசம் முழுதும் உடலில் இறங்கிவிடும். சிறிது கூட மிச்சம் கையில் தங்காது.
          2.அந்த பாதரசம் உடலில் இறங்கியதும் உடலில் உள்ள நோய் உடனே நீங்கும். ஆனால் சிறிது நேரத்தில் பாதரசத்தை உடலில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும்.
          3.பாதரசத்தை உடலில் இருந்து வெளியேற்ற நோயாளின் கால் பெருவிரல்களில் எருமைச்சாணியை அப்பி வைத்து காலை தொங்கவிட்டு உயரத்தில் உட்கார வைத்தால் உடலில் ஓடிய பாதரசம் சாணியில் இறங்கிவிடும். உடல் நோயும் முழுமையாக குணமடையும்.
            

பாதரசம் சுத்தி செய்யும் முறை :
                                                                              ஒட்டடை, வெல்லம், திரிகடுகு  (சுக்கு,மிளகு, திப்பிலி), மஞ்சள்,  கடுகு,  செங்கல்,  உப்பு ஒவ்வொன்றிலும் தனித்தனியாக  பாதரசத்தை போட்டு அறைத்து எடுத்துக்கொண்டு பின் கழுவி எடுத்து  அதன் பின் ஊமத்தை சாறு,  தயிர், சுண்ணாம்பு, தண்ணீர் இவற்றில் முறையே தனித்தனியாக பாதரசத்தை மூன்று மணி நேரம் கழுவ சுத்தியாகும்.

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...