ஞாயிறு, 16 ஜூன், 2013

பகைவர்களும் உறவாக

இன்றைய அவசர உலகில் தொழில், வியாபாரம், குடும்பம், கணவன் - மனைவி , நண்பர்கள் எல்லா உறவுகளிலும் ஒற்றுமை உணர்வு இல்லாமல் பகை உணர்வை வளர்த்துக் கொண்டு அதனாலும், கடன்களை வங்கிக் கொண்டு அதனை திரும்ப செலுத்த முடியாமல் கடன் கொடுத்தவர்களிடம் பகையை வளர்த்துக் கொண்டு அவர்களை கண்டால் பயந்து ஓடி ஒளிபவர்கள் பலர் . இப்படி சரியான புரிதல் இல்லாமல் பகையளியாய் பலப் பல துன்பங்களை அடைபவர்கள் கேட்கும் ஒரே கேள்வி இதிலிருந்து எப்போது விடுதலை எனபதுதான். அதற்கு தான் இந்த அற்புத தீர்வு.
            ஒரு அஸ்தம் நட்சத்திரம் வரும் நல்ல நாளில் அமிர்த யோகமும் கூடிய நேரத்தில் கீழ் சொல்லும் பொருட்களை கல்வத்தில் போட்டு அரைக்கவேண்டும். அமிர்தயோகம் துவங்குவதற்கு முன்பே பொருள்களை சேகரித்து வைத்துக் கொள்ளவும். பொருள்கள் : செம்போத்து பறவையின் கரும்விழி
, சீதேவி செங்கழுநீர் சமூலம், வெட்டியா நகங்கள், பேடை மயிலின் பிச்சு, மாடப்புறா எச்சம் இவைகளை சமமாக போட்டு கல்வத்தில் அரைக்கவும் அரைத்த பின் அதனுடன் தேன் கலந்து செம்பாலான டப்பாவில் வைக்கவும். இதனை கலையிலும் மலையிலும் உங்கள் புருவத்தில் பூசி வந்தால். எவ்வளவு பெரிய பகையாளி ஆனாலும் உங்களுடன் மீது இறக்கம் காட்டி ஆதரிப்பார்கள் குடும்பத்திலும் அலுவலகத்திலும் பகைமை உணர்வு மாறி அன்புகொள்வார்கள்.

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 7489

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...