திங்கள், 3 ஜூன், 2013

விந்து தம்பனம் செய்ய

விந்து தம்பனம் செய்ய :   


விந்து தம்பனம் என்பது உடலுறவின் போது விந்து வெளியேறாமல் தடுத்து நீண்ட நெடிய தாம்பத்ய சுகத்தை அடைய உதவும் கலையாகும். சித்தர் ஓலைச் சுவடிகளில் இந்த இரகசியங்கள் எழுதப்பட்டு குரு முகமாக பலருக்கும் இவ்வித்தை போதிக்க பட்டது. குரு முகமாக தெரிந்து கொண்டு நீங்களும் செய்து பலன் பெறுவதே சிறப்பாகும்.
         தம்பனத்திற்கு ஏற்ற நாள் புதன்கிழமை, அன்று தனியாக வளர்ந்துள்ள அவுரி செடிக்கு காப்புகட்டி சாபநிவர்த்தி செய்து மேற்கே போகும் வேரை பிடுங்கி தாயத்தில் அடைத்து அரைஞான் கயிற்றில் கட்டிக்கொண்டு  வயிற்று புரம் தாயத்தை இருக்கும்படி செய்து புணர்ந்தால் விந்து விழாது. முதுகு பகுதிக்கு தாய்த்தை இருக்கும்படி செய்து புணர்ந்தால் உடனே விந்து வெளிவரும்.
            செவ்வாய் கிழமை தினம் முசுட்டை செடிக்கு காப்பு கட்டி எலுமிச்சை பலி கொடுத்து மேற்கே போகும் வேரை இரும்பு ஆயுதங்கள் படாமலும், இரு சுண்டு விரல்களும், நகங்கள் பத்தும் படாமல் பிடுங்கி தாயத்தில் அடைத்து கட்ட விந்து தம்பனம் ஆகும்.
        பாவட்டை இலையை பசும்பாலில் அரைத்து சாப்பிட விந்து கட்டும்.
       பூனைக்காலி, குப்பைமேனி, நிலப்பனை கிழங்கு, பூமி சர்கரை கிழங்கு ( சர்கரை வள்ளி கிழங்கு) மூன்றையும் அத்தி மரப்பாலில் அரைத்து சாப்பிட விந்து கட்டும்.
        பச்சை புனுகு, பச்சைகற்பூரம் இரண்டையும் சம எடை எடுத்து புத்து தேனில் அரைத்து ஆண் குறியில் பூசி உடலுறவு கொள்ள விந்து தம்பனமாக்கும்.
        பஞ்சாட்சர எந்திரம் எழுதி நமசிவய என்ற மந்திரத்தை  மாற்றி மாற்றி கட்டத்தில் அடைத்து நமசிவய மந்திரத்தை 1008 உரு ஏற்ற தம்பனம் சித்தியாகும். விந்து தம்பனத்திற்கு தாமிர தகட்டில் எந்திரம் எழுதவும்.வெள்ளை வஸ்திரம் அணியவும். மந்திரம் ஜெபிக்கவும், மூலிகை காப்பு கட்டவும் தென்மேற்கு திசை பார்த்து அமரவும். ஆதாளை கொட்டை எண்ணெயில் தீபம் ஏற்ற விந்து தம்பனம் கைகூடும்

ரேவதி நட்சத்திரம் விருட்சம் பரிகாரம்

     ரேவதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்                    ரேவதி நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள் பணத்திற்கு தட்டுப்பாடற்ற வெற்றியையும்...