புதன், 11 டிசம்பர், 2013

பிரேதசாபம் விளைவும் பரிகாரமும்

          பிரேத சாபம் என்பது ஒருவரது குடும்பத்தில் இறப்பு நேரும் போது  இறப்பு நடந்த இடத்தை சுற்றி 88 அடி தூரத்திற்கு தீட்டு ஏற்படுகிறது. இதனை பொருட்படுத்தாமல் உணவு அருந்துதல், பூஜைகள் செய்தல், தாம்பத்ய உறவு கொள்ளல் போன்ற காரியங்களில் ஈடுபடுதல், பிணத்தை வைத்துக் கொண்டு முறை செய்வதற்கு சண்டை போடுவது, பாகப்பிரிவினை  செய்வது, கடன் கொடுத்தோர் கடனை திருப்பி கேட்பது இத்தகைய காரியங்களால் பிரேத சாபம் தொடரும்

       விளைவு :
                             தீராத நோய்கள் ஏற்படும், அடிக்கடி விபத்துகள் ஏற்படும், மனநிம்மதி இல்லாமல் போகும். எடுத்த காரியங்கள் சுலபத்தில் முடியாது, மணவாழ்க்கையில் வெறுப்பு, பிரிவு ஏற்படும். புத்திர சோகம் உண்டாகும். தேவையற்ற பொருள் நஷ்டம் ஏற்படும்.

       எப்படி பிரேத சாபத்தை அறிவது :
                                                                           ஜாதகத்தில் இலக்னத்திற்கு 4ம் பாவத்தை கொண்டு எளிதில் அறியலாம்.

         பரிகாரம் :
                             1. புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை அன்று நதிக்கரையில் இறந்தவர்களை நினைத்து சிரார்த்தம் கொடுக்கவும், விருட்ச பீடத்தில் நடைபெறும் பரிகார  பூஜைளில் கலந்துகொண்டு தோஷ விலக்கம் பெறலாம்.

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...