வியாழன், 30 ஜனவரி, 2014

தீராத நோய்களை போக்கும் நவபாஷான - பஞ்சகவ்ய சிகிச்சை

நவபாஷானம் :
     

நவபாஷானம்  என்பது ஒன்பது பாஷானம் (ஒன்பது விஷம் ) அவை வீரம்,பூரம்,சாதிலிங்கம்,கௌரி,வெள்ளை பாஷானம்,தாளகம்,மனோசிலை,அரிதாரம் முதலிய பாஷானங்கள்  ஆகும். இந்த ஒன்பது பாஷானங்களை (விஷங்களை ) சுத்தி செய்து மனிதனுக்கு உட்கொள்ளும் மருந்தாக  மாற்றம் செய்யப்படுகிறது. நவபாஷானம் என்றல் நமது நினைவுக்கு வருவது பழனி மலையில் உள்ள முருகன் சிலைதான். நவபாஷான சிலை உடையாது, வளையாது, நெருப்பில் போட்டாலும் உருகாது. இதற்க்கு விலைமதிப்பே கிடையாது.நவபாஷானத்தின் சக்திகளை அளவிட முடியாது. தீராத நோய்களையும் தீர்க்கும் சக்தி படைத்தது. நவபாஷானத்தை நேரடியாக சாப்பிட கூடாது என்பதற்காக சித்தர்கள் நவபாஷான சிலைகளை பால் தேன் பஞ்சாமிருத அபிஷேகம் செய்து அபிஷேக பொருட்களை மக்கள் சாப்பிடும் வண்ணம் செய்தனர். தீராத நோய்களை உடையவர்கள் காலையும் மாலையும் நவபாஷான தீர்த்தம் உட்கொண்டு வந்தால் தீராத நோய்கள்  தீரும். தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) உட்கொண்டால் தீராத நோய்களும் தீரும். உடல் மற்றும் மன சுத்தியும் உண்டாகும்.

பஞ்சகவ்யம் :

                              பஞ்சகவ்யம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் பால்,தயிர்,நெய்,கோமியம்,சாணம் என்ற ஐந்து பொருட்களை சரியான விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுவது பஞ்சகவ்யம் ஆகும். இதில் பால் 5 பங்கும், தயிர் 3 பங்கும்,நெய் 2 பங்கும், கோ மூத்திரம் 1 பங்கும், பசுஞ்சாணம் கை பெருவிரல் அளவும் கலந்து பஞ்சகவ்யம் தயாரிக்கப்படுகிறது. சுத்தமான முறையில் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் மனித மருத்துவதிற்கும்  மற்றும் விவசாய பயன்பாட்டுக்காக தயாரிக்கப்படுகிறது. மருத்துவத்திற்காக சரியான முறையில் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் மட்டுமே மருத்துவத்தில் நோய்களை தீர்க்க உபயோகப்படுத்தவேண்டும். குறிப்பு :- உதரணமாக பஞ்சகவ்யம் தயாரிக்க பயன்படும் சாணம் பூமியில் விழும் முன்பே தாமரை இலையில் பிடிக்கவேண்டும். ஒரு ஈ அந்த சாணத்தில் அமர்ந்தால் கூட அந்த சாணம் பஞ்சகவ்யம் தயாரிக்க உபயோகப்படாது. பஞ்சகவ்யம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தீராத பல வியாதிகளை தீர்க்கும் தன்மை பஞ்சகவ்யதிற்கு உண்டு. என்னுடைய குருவின் அனுபவத்தில் கேன்சர், எயிட்ஸ் போன்ற நோய்களும் குணமடைந்தது. தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடி பிரிவில் பஞ்சகவ்யம் பற்றி அரிய தகவல்கள் உள்ளன. கொமூத்திரதிற்கு வருணனும், சாணத்திற்கு அக்னியும், பாலுக்கு சந்திரனும், தயிருக்கு வாயுவும், நெய்க்கு விஷ்ணுவும் அதிபதிகள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. பஞ்சகவ்யத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்தல் பாபங்கள் விலகும். 

                   நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் மக்களின் நலனுக்காக தீராத வியாதிகளை தீர்க்க நவபாஷான - பஞ்சகவ்ய சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை தேவைப்படுவோர் தொடர்புகொள்ளவும்.

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...