புதன், 28 மே, 2014

பாவங்களும் தோஷங்களும் நீக்கும் தானம்தானங்கள் செய்வது என்பது நமது பாவங்களையும் தோஷங்களையும் நீக்கி நம்மை காப்பது என்று நமது சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன, தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பது உண்மையே, நம் வாழ்வில் வரும் துன்பங்களை போக்கிக்கொள்ள அதற்க்கு உண்டான தானங்களை சாஸ்திரங்கள் வழிகாட்டுகிறது, அவையாவன,
அன்னதானம் செய்வதால் ஏற்படும் பலன் - வறுமையும் கடன்களும் நீங்கும்,
பூமிதானம் - பிரம்ம லோகத்தையும் ஈஸ்வர தரிசனத்தையும் தரும்,
கோதானம்  ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக் கடன் ஆகியவற்றைப் போக்கக் கூடிய து,
வஸ்திரதானம்   ஆயுளை விருத்தியாக்கும். 
தீபதானம் கண்பார்வையை தீர்க்கமாக்கும், பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.
தேன் தானம் - புத்திரபாக்கியம் உண்டாகும். 
அரிசி தானம் செய்வதால் - பாவங்கள் தீரும், 
தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்படும், 
நெய் தானம் - நோய் நிவர்த்தி உண்டாகும்,
நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும். 
பால் தானம் - துக்கம் நீங்கும். 
தேங்காய் தானம் - பூரண நலன் உண்டாகும், நினைத்த காரியம் வெற்றி பெறும்.
தங்கம் தானம் - குடும்ப தோஷ நிவர்த்தி,
வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும்,
பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் உண்டாகும்.
            இப்படி நமக்கு உண்டாகும் பலவித இன்னல்களை அதற்குரிய தானங்களை செய்வதன் மூலம் நீக்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட மிக சிறந்த ஒரு தானம் உண்டு, அதுதான் ஆலயங்களை கட்டுவது, இது ஒரு தனி மனிதன் செய்ய இயலுமா? இயலாது ஆகையால் நம்மால் இயன்ற சிறு தொகையினை ஆலயம் கட்டும் பணிக்காக தானமாக தரலாம், இவ்விதம் தருவதால் நம்மை வாட்டும் தோஷங்கள், நோய்கள் நம்மை விட்டு விலகி ஓடும், நம்மை சூழ்ந்த கஷ்டங்கள் விலகி இனிமையான சந்தோஷமான வளமையான வாழ்க்கை உருவாகும்.
நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.

 நன்கொடைகளை கிழ்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்தலாம் :

ACCOUNT NAME : SRI SARVA SAKTHY SEVA TRUST,
ACCOUNT NO       : 1031201001136,
BANK & BRANCH : CANARA BANK, SIRUMUGAI BRANCH,
IFSC CODE             : CNRB0001031.


முகவரி :

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

செவ்வாய், 27 மே, 2014

அற்புத வசிய மூலிகை அழுகண்ணி தொழுகண்ணி

     அழுகண்ணி மூலிகைக்கு வடமொழியில் சாவல்யகரணி என்றும் தொழுகண்ணிக்கு சல்லிய கரணி என்றும் பெயர் இம்மூலிகைகள் இரண்டும் காயகற்ப மூலிகைகள் ஆகும். மிகப்பெரியதொரு வசிய மூலிகைகள் உண்டு என்று சொன்னால் அவை அழுகண்ணி மற்றும் தொழுகண்ணி ஆகும்.

        அழுகண்ணி ஒரு அடி நீளம் வளரும் ஒரு குத்து செடியாகும்.இதன் இலை தடிமனாகவும் வழுவழுப்பாக கடலை இலையினை போல் இருக்கும். இந்த இலையின் நுனியில் இருந்து பனித்துளி போல் நீர் கசிந்து பூமியில் கொட்டும், எனவே இந்த செடிக்கு அடியில் பூமியில் இரப்பதம் இருக்கும். இந்த நீர் இனிப்பு சுவை உடையதால் எப்போதும் எறும்பு மொய்துக்கொண்டே இருக்கும். இது ஒரு ஜீவ சக்தி உடைய மூலிகை, இதனை முறைப்படி காப்பு கட்டி சாபம் நீக்கி இந்த மூலிகையை எடுத்து உபயோகப்படுத்த வேண்டும். அழுகண்ணியின் வடக்கு போகும் வேரை எடுத்து தங்கம் அல்லது வெள்ளியில் காப்பு அல்லது தாயத்து செய்து அதனுள் வேரை வைத்து வலது கரத்தில் அணிந்து கொண்டால் சகல காரியங்களும் வெற்றியாகும், லக்ஷ்மி தேவி நமக்கு வசியமாகி லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும், தொழில் வியாபாரங்களில் மிகப் பெரிய முன்னேற்றம் உண்டாகும்.

            தொழுகண்ணி இலை பார்ப்பதற்கு சனப்ப இலை போல இருக்கும், இதை தொட்ட உடன் பக்க இலையுடன் இலை சேர்ந்து கைகூப்புவது போல் இருக்கும், ஒரு முழ நீளம் வரை வளரும், அந்தி மல்லி செடியின் தோற்றத்தை ஒத்து இருக்கும். தொழுகண்ணியின் வடக்கே போகும் வேரை எடுத்து தங்கம் அல்லது வெள்ளியில் காப்பு அல்லது தாயத்து செய்து அதனுள் வேரை வைத்து வலது கரத்தில் அணிந்து கொண்டால் சகல ஜன வசியம், சகல காரிய வெற்றி, குபேர அந்தஸ்து லக்ஷ்மி கடாட்சம் உண்டாக்கும்.

     இவ்விரு காயகற்ப மூலிகைகளை முறைப்படி உண்டுவந்தால் உடலில் வெட்டுப்பட்ட பாகங்களை உடனே இணைக்கும் என்று சித்தர் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

                  வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்
         இன்றைய கால கட்டத்தில் வியாபாரம் செய்வது என்பது மிகவும் கடுமையான ஒரு செயல் ஆகிவிட்டது. ஒன்று பல போட்டியாளர்களும், அந்த வியாபார போட்டியல் வாடிக்கையாளர்களை கவர விலை குறைப்பும், பல சலுகைகளும் பரிசுப்பொருட்களை வாடிக்கையளர்களுக்கு அள்ளி வழங்குவதும் போன்ற காரணங்களாலும், செய்யும் வியாபாரங்களில் நல்ல லாபத்தினை நாம் அடைவது என்பது சாத்தியமில்லை. மேலும் நமது ஜாதகங்களில் உள்ள தோஷங்களும், கிரகங்களின் கோட்சாரமும், திசை - புத்தியால் நமக்கு உண்டாகும் பலன்களும் அதாவது நமது கர்மவினை பலன்களும் நம்மை நாம் செய்யும் வியாபாரத்தில்  பெரும் இலாபத்தினை வெற்றிகளை வளர்ச்சியினை பாதிக்கும் அம்சங்களாக விளங்குகின்றன.

       சரி இந்த நிலை மாற நாம் தெய்வ அருளினை தான் நாட வேண்டி இருக்கிறது, நாம் நேரடியாக தெய்வ அருளினை பெறுவது இயலாத காரியம் என்பதை அறிந்த முன்னோர்களும் சித்தர்களும் நாமும் வளமுடன் வாழ என்ற நோக்கிலேயே அருளி சென்றவை தான் எந்திரங்களும் அதற்க்கு உண்டான மந்திரங்களும் அதற்கென உடன் வைக்கும் வசிய மூலிகைகளும் ஆகும். அவ்வகையில் வியாபாரிகள் வியாபாரங்களில் வெற்றி மேல் வெற்றி அடையவும், செல்வங்கள் அடையவும், வாடிக்கையாளர்கள் பெருகவும் சொல்லி சென்ற எந்திரமே "வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்" ஆகும். இந்த எந்திரத்துடன் மஹா லக்ஷ்மி தனாகர்சன சக்கரம் வரைந்து அத்துடன் அழுகண்ணி, தொழுகண்ணி வேர்களை இணைத்துகட்டி தகுந்த மந்திர உரு ஒருலட்சம் ஏற்றி நம் கையில் அணிந்தால் மேற்கண்ட நற்பலன்கள் அனைத்தும் அடைந்து வாழலாம்.

வியாழன், 22 மே, 2014

பூசம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

            பூசம் நட்சத்திர அன்பர்கள் கலை ஆர்வம் மிக்கவர்கள், தாய் - தந்தையை அதிகம் நேசிக்க கூடியவர்கள், யூகித்து அறியும் திறனும் புத்திசாலி தனமும் கொண்டவர்கள், தெய்வ பக்தி மிகுந்தவர்கள், விரைவில் கோபப்படும் குணமும், நட்புக்கு நேசக்கரம் நீட்டும் குணமும் உண்டு, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பார்கள், நேர்மை உள்ளம் கொண்டவர்கள், கெளரவத்தை விட்டுக்கொடுக்கதவர்கள், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள்,  இவர்களுக்கு உண்டாகும் நட்சத்திர தோஷங்கள் போக்கவும், இவர்களின் வாழ்வில் உண்டான சோதனைகள் மாறி சாதனைகளும், வளமான வாழ்வும், செல்வ செழிப்பும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை இனி கண்போம்.


அதி தேவதையும், அதி தெய்வமும் 

                                                               ஸ்ரீ குருபகவான் 


பூசம் நட்சத்திர அன்பர்களின் அதிதேவதை பொன்  நிறம் கொண்ட ஸ்ரீ குருபகவான்  ஆகும்,  அபய வரத முத்திரை காட்டி அமர்ந்த நிலையில் அருள்பாலிப்பவர். பூசம் நட்சத்திரத்தின் அதி தெய்வம் கோமுக்தீஸ்வரர்  ஆகும். பசுவுக்கு முக்தி தந்ததால் இறைவனுக்கு இந்த திருநாமம் உண்டானது.
கோமுக்தீஸ்வரர் 

பூசம் நட்சத்திர மந்திரம் 

வந்தே ப்ரகஸ்பதிம் புஷ்ய தேவதாம் திவ்ய விக்ரகம் !
ஸர்வாபரண ஸம்பன்னம் ஸக்ர மந்த்ரிணமாதராத் !!

பிரகஸ்பதி மந்திரம் 

ஓம் பராவரசாய வித்மஹே 
குருவ்யக்தாய  தீமஹி !
தந்நோ குரு ப்ரசோதயாத் !!

பூசம் நட்சத்திர காயத்திரி மந்திரம் 

ப்ரம்மவரச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி 
தந்நோ புஷ்ய ப்ரசோதயாத் 


பூசம் நட்சத்திர பரிகார விருட்சம் 


 பூசம் நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் அரச மரம் ஆகும். ஒரு அரச மரத்தை நட்டால் அவர் சந்ததியினர் அனைவருக்கும் சொர்கப் பதவி கிட்டும் என விருட்ச ஆயுர்வேதம் கூறுகிறது. மரங்களில் நான் அரச மரம் என கண்ணன் கீதையில் கூறுகிறார். பூசம் நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த  பூசம் நட்சத்திரம் வரும் நாளில்  அரச மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று அரச மரத்துக்கு நீர் உற்றுவதும்,  அரச மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். பூசம் நட்சத்திர அன்பர்கள் குரு காயத்திரி மந்திரம், 
பூசம் நட்சத்திர மந்திரம், பூசம் நட்சத்திர  காயத்திரி மந்திரம் 
போன்ற மந்திரங்களை  அரச மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.


முகவரி :

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

புதன், 21 மே, 2014

திருவாதிரை நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

           திருவாதிரை நட்சத்திர அன்பர்கள் உடல் பாலம் மிக்கவர்கள். எளிதில் கோபப்படும் குணம் உண்டு, பார்ப்பதற்கு முரட்டு சுபாவம் உள்ளவர் போல் காணப்படுவர், எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்க முயற்சிப்பார்கள், தன் திறமையை பற்றிய கர்வம் உண்டு, சுயநலம் உண்டு, தம் கருத்துக்களை நியாயப்படுத்த எளிதில் வாக்குவாதத்தில் இறங்குவார்கள் அதனால் அதிகப்படியான சங்கடங்களை அனுபவிப்பார்கள், ஆச்சார சீலர்களாகவும், வியாபாரத்தில் நிபுணர்களாகவும் விளங்குவார்கள்,நீடித்த ஆயுள் உள்ளவர்கள், புறம் பேசுவதில் ஆர்வம் உள்ளவர்கள், சந்தர்ப்பத்தை தகுந்து பொய் பேசவும் தயங்க மாட்டார்கள், அடிக்கடி நோய்வாய் படுவார்கள் என்றாலும் விரைவில் அதிலிருந்து மீள்வார்கள், குறிப்பாக மூட்டு வலிக்கு ஆளாவர்கள், வசதியற்ற நிலையில் வாழ்ந்தாலும் இரக்க குணம் உள்ளவர்கள்.  இவர்களுக்கு உண்டாகும் நட்சத்திர தோஷங்கள் போக்கவும், இவர்களின் வாழ்வில் உண்டான சோதனைகள் மாறி சாதனைகளும், வளமான வாழ்வும், செல்வ செழிப்பும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை இனி கண்போம்.


அதி தேவதையும், அதி தெய்வமும் :

                                                                   சிவ பெருமான்திருவாதிரை நட்சத்திர அன்பர்களின் அதிதேவதை ருத்ரன் (சிவன்) ஆகும், வெண்மை நிறத்துடன் சூலமும் கத்தியும் ஏந்தி அபய வரத ஹஸ்தத்துடன் ரிஷப வாகனத்தில் அமர்ந்து வலம் வருபவர். திருவாதிரை   நட்சத்திரத்தின் அதி தெய்வம்  சிவன் ஆகும். ஆகையால் தான் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று சிவனுக்குறிய ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
  கருடாழ்வார் 

கருடாழ்வார் அவதரித்த நட்சத்திரம் இதுவே என்பதால் பெருமாள் கோவில் செல்லும்போதெல்லாம் கருடாழ்வாரை வணங்குவது நலமாகும்.

திருவாதிரை நட்சத்திர மந்திரம் 

ருத்ர: ஸ்வேத வருஷாரூடே :
ஸ்வேதமால்ய: சதுர்புஜ: மி!
சூல கட்க அபயவரான் 
ததானோ மே ப்ரஸீதது மிமி !!

ருத்ர காயத்திரி மந்திரம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே 
மஹாதேவாய  தீமஹி !
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !!

திருவாதிரை நட்சத்திர காயத்திரி மந்திரம் 

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி 
தந்நோ ஆர்த்ரா ப்ரசோதயாத் 


திருவாதிரை நட்சத்திர பரிகார விருட்சம் 


திருவாதிரை நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் செங்காலி மரம் ஆகும். செங்காலி மரம் அபூர்வமாகவே கோவில்களில் தல விருட்சமாக அமையும். திருவாதிரை நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த திருவாதிரை  நட்சத்திரம் வரும் நாளில் கருங்காலி மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று கருங்காலி மரத்துக்கு நீர் உற்றுவதும், கருங்காலி மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.  திருவாதிரை நட்சத்திர அன்பர்கள் ருத்ர காயத்திரி , திருவாதிரை நட்சத்திர மந்திரம், திருவாதிரை நட்சத்திர காயத்திரி மந்திரங்களை கருங்காலி மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.முகவரி :

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.


செவ்வாய், 20 மே, 2014

மிருகசீரிடம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

            மிருகசீரிடம் நட்சத்திர அன்பர்கள் வாழ்வை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடியவர்கள், தங்கள் கருத்துக்களை வெளியிடாமல் இரகசியமாக வைத்திருப்பார்கள், இளகிய மனம் கொண்டவர்கள், தன்னடக்கம் மிக்கவர்கள், உற்சாகமான பேச்சினை கொண்டவர்கள், அன்பும் பாசமும் நிறைந்தவர்கள், பாவ காரியங்களை செய்ய கூசுபவர்கள், எடுத்த காரியங்களை முடிக்கும் வல்லமை கொண்டவர்கள், தாயிடம் பாசம் மிக்கவர்கள்,  இவர்களுக்கு உண்டாகும் நட்சத்திர தோஷங்கள் போக்கவும், இவர்களின் வாழ்வில் உண்டான சோதனைகள் மாறி சாதனைகளும், வளமான வாழ்வும், செல்வ செழிப்பும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை இனி கண்போம்.


அதி தேவதையும், அதி தெய்வமும் :


                                                                       சந்திரன் மிருகசீரிடம்  நட்சத்திர அன்பர்களின் அதிதேவதை வெண்மை நிறம் கொண்ட சந்திரன் ஆகும், ஸோமன் என்ற வடமொழி பெயர் கொண்டவர், பத்து குதிரைகள் பூட்டிய ரதத்தில் அமர்ந்து, வலது கரத்தில் தண்டமேந்தியபடி அபய வரதராக அருள்பாலிப்பவர். மிருகசீரிடம்  நட்சத்திரத்தின் அதி தெய்வம்  மஹா காளி ஆகும்.
மஹா காளி 

மிருகசீரிடம் நட்சத்திர மந்திரம் 

ஸ்வேதவர்ணா க்ருதி : ஸோமோ த்வி புஜோ 
வரதோ அஸ்துமே !
தஸாஸ்வர தமோரூட மிருகசீர்ஷ்ய தேவதா !!

சந்திர காயத்திரி மந்திரம் 

ஓம் பத்மத்வஜாய வித்மஹே 
ஹேம ரூபாய  தீமஹி !
தந்நோ ஸோம ப்ரசோதயாத் !!

மிருகசீரிடம் நட்சத்திர காயத்திரி மந்திரம் 

ஓம் சசிசேகராய வித்மஹே மஹா ராஜாய தீமஹி 
தந்நோ மிருகசீர்ஷா ப்ரசோதயாத் 


மிருகசீரிடம் நட்சத்திர பரிகார விருட்சம் 


 மிருகசீரிடம் நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் கருங்காலி மரம் ஆகும். அம்பன், அசும்பன் என்ற அரக்கர்களை வதம் செய்து அனைவரையும் காத்தவள் கரிய நிறத்தவளான காளி, அரக்கர்களை அழித்து அன்னை மஹா காளேசுவரரை வழிபட்டபோது அன்னை விருட்ச ரூபமாய் இருந்தாள். கரிய நிரத்தவளான காளி நின்ற மரமே கருங்காலி மரம் ஆனது. மிருகசீரிடம் நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த  மிருகசீரிடம் நட்சத்திரம் வரும் நாளில்  கருங்காலி மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று கருங்காலி மரத்துக்கு நீர் உற்றுவதும்,  கருங்காலி மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். மிருகசீரிடம் நட்சத்திர அன்பர்கள் சந்திர காயத்திரி மந்திரம், 
மிருகசீரிடம் நட்சத்திர மந்திரம், மிருகசீரிடம் காயத்திரி மந்திரம் 
போன்ற மந்திரங்களை  கருங்காலி மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.முகவரி :

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

ரோஹிணி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

           ரோஹிணி நட்சத்திர அன்பர்கள் கல்வியறிவு மிக்கவர்கள். கருணை உள்ளம் இவர்களின் பிறவி குணம், யாருக்கும் கட்டுப்படாதவர்கள், திடமான மனம் படைத்தவர்கள், இனிமையாக பேசுபவர்கள், கொடுத்த வாக்கு தவறாதவர்கள், உண்மையும் நேர்மையும் இவர்களிடம் உண்டு. சுகபோக வாழ்வினை அனுபவிப்பவர்கள், தித்திப்பான உணவு வகைகளை விரும்புபவர்கள், ஆடை அலங்கார பிரியர், தன்னுடைய சொந்த விஷயங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள விரும்பாதவர்கள், மன அழுத்தம் உண்டாகும், பொருளின் மீது உண்டாகும் அளவற்ற பற்றுதான் இவர்களின் மன அழுத்தத்திற்கு காரணம், எனவே பொருளாசையினை குறைத்துக்கொள்வது நல்லது. இவர்களுக்கு உண்டாகும் நட்சத்திர தோஷங்கள் போக்கவும், இவர்களின் வாழ்வில் உண்டான சோதனைகள் மாறி சாதனைகளும், வளமான வாழ்வும், செல்வ செழிப்பும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை இனி கண்போம்.


அதி தேவதையும், அதி தெய்வமும் :

                                                                பிரம்ம தேவன் ரோஹிணி நட்சத்திர அன்பர்களின் அதிதேவதை நான்முகனும் படைப்பு கடவுளான பிரம்மா ஆகும், இளம் சிவப்பு மேனியுடன், நான்கு கரங்களோடு, அட்சமாலை, கமாண்டலம் ஏந்தி அபய வரதராக அருள்பவர் பிரம்ம தேவன், மஹா விஷ்ணுவின் நாபி கமலத்தில் தோன்றியவர் பிரம்மதேவர். ரோஹிணி  நட்சத்திரத்தின் அதி தெய்வம்  பக்த ஜனேசுவரர் ஆகும். இரணிய வதம் செய்ய ஸ்ரீ விஷ்ணு பகவானுக்கு ஆற்றலை வழங்கியவர் பக்த ஜனேசுவரர் ஆகும். இவர் திருநாவலூர் திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.
பக்த ஜனேசுவரர் 

ரோஹினி நட்சத்திர மந்திரம் 

பிரஜாபதி: சதுர்பாஹூ :
கமண்டலு அஷ ஸூத்ர !
வரா அபயகர: பிரீத :
ரோஹிணி தேவதா அஸ்து மே !!

பிரம்ம காயத்திரி மந்திரம் 

வேதாத்மநாய வித்மஹே 
ஹிரண்ய கர்ப்பாய  தீமஹி !
தந்நோ பிரம்ம ப்ரசோதயாத் !!

ரோஹிணி நட்சத்திர காயத்திரி மந்திரம் 

ஓம் வன்னி ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி 
தந்நோ ரோஹிணி ப்ரசோதயாத் 


ரோஹிணி நட்சத்திர பரிகார விருட்சம் 


ரோஹிணி   நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் நாவல்  மரம் ஆகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தது ரோஹிணி நட்சத்திரத்தில் தான். 27 நட்சத்திரங்களும் சந்திரனின் மனைவிகள் என்றாலும் சந்திரனுக்கு மிகவும் பிடித்தமான மனைவி ரோஹிணியே ஆகும். சிவன், கிருஷ்ணர், கணபதி உறையும் புனித மரம் நாவல் மரமாகும். நாவல் கொட்டை சுக்கிரனுடன் தொடர்புடையது.புத்தர் பிறந்த கபிலஸ்தலத்தில் புனித மரமாக நாவல் மரம் உள்ளது. ரோஹிணி நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த ரோஹிணி நட்சத்திரம் வரும் நாளில் நாவல் மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று நாவல் மரத்துக்கு நீர் உற்றுவதும், நாவல் மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். ரோஹிணி நட்சத்திர அன்பர்கள் பிரம்ம காயத்திரி , ரோஹிணி மந்திரம்,ரோஹிணி  நட்சத்திர காயத்திரி மந்திரங்களை நாவல் மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.


முகவரி :

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.


ஞாயிறு, 18 மே, 2014

அஷ்ட கர்ம செயல்களுக்கான உலோகங்கள்

                    சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம், வித்வேஷனம், மாரணம் ஆகிய எட்டு விதமான காரியங்களை செய்யும் போது, அந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை உருவேற்றும் போது நாம் எந்த உலோகங்களில் எந்திரங்கள் எழுதி அந்த காரியங்களை செய்தால் உடனே பலிதமாகும் என்று சித்தர்கள் வரையறுத்து சொல்லி வைத்தனர். இன்று பலர் இதனை கவனத்தில் கொள்ளாமல் மனம் போனபடி ஏதாவது ஒரு உலோகங்களில் எந்திரங்களை எழுதி மந்திரங்களை சொல்லிவிட்டு பின்பு காரியங்கள் நடக்கவில்லையே என்று வருதப்படுகின்றனர். பின் சித்தர்கள் சொன்ன அஷ்ட கர்மங்கள் எல்லாம் இந்த காலத்துக்கு உதவாது என்றும் பொய் என்றும் வீணாக புலம்பி வருகின்றனர். நாம் போகவேண்டிய ஊருக்கு எதிர் திசையில் போனால் நாம் செல்ல வேண்டிய ஊரை அடைய முடியாது, அதுபோல் சித்தர்கள் சொன்ன கலைகளை முறையுடன் செய்தால் மட்டுமே அதனால் பலன் அடைய முடியும். சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களுக்கான எந்திரங்களை எந்த உலோகங்களில் எழுதினால் ஜெயம்தரும் என்று பலரும் அறியும் விதமாக இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அஷ்ட கர்ம பெயர்                எந்திரங்கள் எழுதவேண்டிய உலோகங்கள்  

1. வசியம்                            -      காரீயம்  

2. தம்பனம்                         -      செம்பு   

3. மோகனம்                       -     வங்கம்  

4.  உச்சாடனம்                   -     வெள்ளீயம் 

5. பேதனம்                           -     இரும்பு  

6. ஆகர்ஷணம்                  -     தங்கம்  

7. வித்வேஷனம்               -    குருத்து ஓலை 

8. மாரணம்                           -    வெள்ளி 

          மேலே சொல்லிய உலோகங்களில் அந்தந்த காரியங்களுக்கு உண்டான எந்திரங்களை வரைந்து மந்திரங்களை ஜெபம் செய்ய அந்த காரியங்களில் எளிதில் வெற்றியடையலாம்.

அஷ்ட கர்ம செயல்களுக்கான எண்ணைகள் மற்றும் திரி வகைகள்

                    சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம், வித்வேஷனம், மாரணம் ஆகிய எட்டு விதமான காரியங்களை செய்யும் போது, அந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை உருவேற்றும் போது நாம் எந்த எண்ணையில் எந்தவிதமான திரிகளை போட்டு விளக்கேற்றி அந்த காரியங்களை செய்தால் உடனே பலிதமாகும் என்று சித்தர்கள் வரையறுத்து சொல்லி வைத்தனர். இன்று பலர் இதனை கவனத்தில் கொள்ளாமல் மனம் போனபடி ஏதாவது ஒரு எண்ணெயில் ஏதோவொரு திரி போட்டு விளக்கேற்றி மந்திரங்களை சொல்லிவிட்டு பின்பு காரியங்கள் நடக்கவில்லையே என்று வருதப்படுகின்றனர். பின் சித்தர்கள் சொன்ன அஷ்ட கர்மங்கள் எல்லாம் இந்த காலத்துக்கு உதவாது என்றும் பொய் என்றும் வீணாக புலம்பி வருகின்றனர். நாம் போகவேண்டிய ஊருக்கு எதிர் திசையில் போனால் நாம் செல்ல வேண்டிய ஊரை அடைய முடியாது, அதுபோல் சித்தர்கள் சொன்ன கலைகளை முறையுடன் செய்தால் மட்டுமே அதனால் பலன் அடைய முடியும். சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களுக்கான எண்ணைகள் மற்றும் திரி வகைகளை  பலரும் அறியும் விதமாக இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அஷ்ட கர்ம பெயர்                எண்ணெய் & திரி 

1. வசியம்                            -      காராம் பசு நெய் & தாமரை நூல் திரி 

2. தம்பனம்                         -       ஆதளைக்கொட்டை எண்ணெய் & பஞ்சுத்திரி  

3. மோகனம்                       -       நல்லெண்ணெய் & கன்னி நூல் திரி 

4.  உச்சாடனம்                   -       புங்கெண்ணெய் & இலவம்பஞ்சு திரி 

5. பேதனம்                           -       புன்னைக்கொட்டை எண்ணெய் & துணித்திரி 

6. ஆகர்ஷணம்                  -       எரண்டத்து எண்ணெய் & வெள்ளெருக்கன் திரி 

7. வித்வேஷனம்               -        பசு+ஆடு+பன்றி நெய் & தாமரை நூல்திரி   

8. மாரணம்                           -        வேப்பெண்ணெய் & வேலிப்பருத்தி திரி 

          மேலே சொல்லிய எண்ணெய் மற்றும் திரி வகைகளை போட்டு விளக்கேற்றி அந்தந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை ஜெபம் செய்ய அந்த காரியங்களில் எளிதில் வெற்றியடையலாம்.


அஷ்ட கர்மங்களுக்கு உண்டான நூல் இலைகளின் எண்ணிக்கை

         அஷ்ட கர்மங்களுக்கு உண்டான நூல் இலைகளின் எண்ணிக்கை :

தருவர வக்கர சக்கர சக்தி 
பருவ முதிராத பாலிகை கன்னி 
இருவின நூலால் ஏற்கும் வினைக்கு 
மருவிய கருமம் வகைவகை தானே 

அஷ்ட கர்ம செயல்கள் என்னும் வசியம், ஆகர்ஷணம், மோகனம், வித்வேஷனம், தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் ஆகிய செயல்களை செய்யும் போது அதற்க்கு உண்டான எந்திரங்களை எழுதி அதற்க்கு உரிய வண்ணங்களில் நூல் இழைகளால் பிணைத்து கட்ட வேண்டும் என்பதை சித்தர்கள் குறிப்பிட்டு சென்றுள்ளனர். அந்த நூல்கள் எப்படி யாரால் நூற்க்கப்பட வேண்டும், அந்த நூல்கள் எத்தனை இழைகள் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதும் மிகவும் முக்கியம், இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மனம் போன போக்கில் எந்திரங்களை எழுதி அதனை தாயத்தில் அடைத்து தருவதால் எந்த பலனையும் நாம் அடைய முடியாது, மேலே சொல்லப்பட்ட பாடலின் படி வரங்களை தருகின்ற எந்திரங்களை இறுத்தி கட்டும் நூலானது வயதுக்கு வராத கன்னிப் பெண் நூற்று அந்த நூலை அஷ்ட கர்ம செயல்களுக்கு ஏற்ற இழை கணக்கு அறிந்து கட்டுவதால் அஷ்ட கர்ம காரியங்கள் ஜெயமடையும் என்பதனை குறிப்பிடுகிறது.

வகையாகும் வசியம் ஆகருணைக்குத் 
தொகையா மிரண்டிழை சொற்ற மோகனம் 
பகையாகும் ஏடனை பற்றுநூல் மூன்றாம் 
புகையாகும் தம்பனம் போக்குநால் நூல்தானே.
நூலஞ்சு பேதனம் ஆறிழை மாரணம் 
காலோன்றைக் கட்டி கருத்தொக்கச் சூழ்ந்தபின்  
பாலொன்று மென்மொழிப் பங்கயச்சத்திக்கு
சேலொன்று  மோமங்கள் செய்மந்திரமே.

மேற்கண்ட பாடலின் படி அஷ்ட கர்ம செயல்களான வசியம், ஆகர்ஷணம், மோகனம், வித்வேஷனம், தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் 
 ஆகிய காரியங்களுக்கான நூல் இழை கணக்கினை நாம் தெளிவாக அறியமுடிகிறது. அவையாவது :

வசியம் - 2 இழை, மோகனம் - 3 இழை, தம்பனம் - 4 இழை, உச்சாடனம் - 4 இழை, ஆகர்ஷணம் - 2 இழை, வித்வேஷனம் - 3 இழை, பேதனம் - 5 இழை, மாரணம் - 6 இழை  இவற்றை தெளிவாக கவனத்தில் கொண்டு அந்தந்த எந்திரங்கள் எழுதும்போது அதற்குரிய இழை கணக்கில் அதற்குரிய வண்ண நூலால் கட்டி மந்திரங்களை உருவேற்றினால் அந்த காரியங்கள் ஜெயமுடன் முடியும்.

சனி, 17 மே, 2014

புத்திர பாக்கியம் தரும் விருட்சம்

புத்திர பாக்கியம் வேண்டி ஏங்கி தவிக்கும் தம்பதியினர் பலர், இவர்களின் புத்திர பாக்கிய வேண்டுதலை உடனே நிறைவேற்றும் ஒரு பரிகார மரம் ஒன்று உண்டு என்று விருட்ச சாஸ்திரம் கூறுகிறது. இம்மரம் நமது சர்வ சக்தி விருட்ச பீடத்திலும் நட்டு சாஸ்திர முறைப்படி வளர்க்கப்பட்டும் வருகிறது. உலக மக்களின் புத்திர பாக்ய வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக புத்திர தோஷ பரிகார பூஜைகள்  நடத்தப்பட்டு வருகிறது. அந்த அபூர்வ சக்தி கொண்ட தெய்வீக விருட்சம் இலந்தை மரம் எனும் முட்கள் நிறைந்த சிறு மரம். இம்மரத்தில் சந்தான கணபதியும், மகாலட்சுமியும் ஒருங்கே வாசம் செய்வதால் இம்மரத்தை வணங்கும் போது புத்திரபாக்கியத்தில் உண்டாகும் வினைகளை விநாயகர் தீர்த்து அருள, லட்சுமியும் தனது அம்சங்களை பிறக்கும் குழந்தைகளுக்கு உண்டாக அருள்பாலிக்கிறார்.

இந்த மரத்தினை அதிகாலையில் சந்தன லட்சுமி மந்திரத்தை 16 முறை சொல்லி வலம்வந்து, அதன் இலைகளை ஒரு கைப்பிடி அளவு பறித்து அத்துடன் 10 மிளகு சேர்த்து அரைத்து, பெண்கள் மாத விலக்கான மூன்று நாட்களும் சாப்பிட கருவறையை சுத்தப்படுத்தி கரு உண்டாக செய்கிறது.


ஆல மரம் :
இந்த தெய்வீக சக்தி உடைய விருட்சம் சிவ பெருமானின் அம்சம் ஆகும். இந்த மரத்தில் இருந்து சாத்வீக கந்த அதிர்வுகள் வேளியறுகின்றன. இந்த விருட்சத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதில் கைகூடும். இந்த விருட்சம் ஆண்மையை அதிகரிக்க செய்யும். குழந்தை பாக்கியம் இல்லாத ஆண்கள் இம்மரத்தை முறைப்படி பூஜித்து வணங்கினால் புத்திரபாக்கியம் உடனே கிடைக்கும். கணவன் - மனைவி சேர்ந்து இந்த பரிகாரத்தை செய்யவும்.
ஒரு வியாழக்கிழமையை தேர்வு செய்து அன்று சர்வ சக்தி விருட்ச பீடத்தில் உள்ள ஆல விருட்சதிக்கு புத்திர தோஷ பரிகாரம் செய்யவும் . பரிகாரம் செய்வதற்கு முதல் நாள் இரவே நவ தானியத்தை வாங்கி தண்ணீரில் ஊறவைத்து பரிகாரம் செய்யும் நாள் ஊறவைத்த தண்ணீரை விருட்சதிக்கு ஊற்றி பரிகாரம் செய்து கொண்டு, ஊறவைத்த தானியத்தை வெல்லம் சேர்த்து அரைத்து பசுவுக்கு கோபூஜை செய்து உண்ண கொடுத்தல் உங்கள் கர்ம விணைகள் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாகும். இம்மரம் வெளியிடும் காந்த அலைகள் உடலுக்கு நல்ல வலிமை தரும். இம்மரம் வெளியிடும் கற்றை சுவாசம் செய்தாலே உடல் நோய்கள் நீங்கும்.

வியாழன், 15 மே, 2014

ஜோதிடம் - கால புருஷ இராசிகள்

             காலப் புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம, மோட்ச இராசிகள் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் செய்த பாவ புண்ணியங்கள் எந்த வகையில் யாருக்கு செய்தோம். அதன் விளைவாக இந்த பிறவியில் நாம் என்ன யோகங்களை அல்லது தோஷங்களை அனுபவிக்க போகிறோம் என்பதனை இந்த காலப்புருஷ இராசிகளை கொண்டு நாம் அறிய முடியும். இதில் எந்த இராசிகள் எந்த தத்துவத்தை குறிக்கும் என்பதை கீழே உள்ள படத்தில் காணலாம்.


தர்ம இராசிகள் : மேஷம்,சிம்மம்,தனுசு இராசிகள் 

தர்மத்தில் இருவகை உண்டு. அவை நல்ல தர்மம், கெட்ட தர்மம். உதாரணமாக ஒரு கோவிலில் திருவிழா நடக்கிறது, அந்த விழாவில் ஒருவர் அன்ன தானம் செய்தார் இது நல்ல தர்மம். ஒருவர் ஆபாச நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார் இது கெட்ட தர்மம். அதாவது நாம் செய்யும் தர்மம் ஒருவரை வாழ வைப்பதாக, நல்வழி படுத்துவதாக அமைந்தால் அது நல்தர்மம் அதனால் அவர் நல்ல பலன்களையும் ஜாதகத்தில் யோகங்களையும் பெற்று வாழ்வார். அதேபோல் மற்றவரை தீய வழியில் செலுத்தும் ஆபாச நடனம் நடத்தியவர் அதன் பலனாக கெடு பலன்களையும் ஜாதகத்தில் அதற்குரிய தோஷங்களையும் பெற்று வாழ்வில் துன்பப்படுவார்.

கர்ம இராசிகள் : ரிஷபம், கன்னி, மகரம் இராசிகள் 

கர்மம் என்பது நாம் செய்யும் தொழிலை குறிக்கும், பிறருக்கு தீங்கு தராத வண்ணம் நமது தொழிலை செய்தால், நாம் செய்யும் தொழிலின் வாயிலாக பிறருக்கு நன்மைகள் செய்தால், நாம் செய்யும் தொழிலை நியாய தர்மத்துடன் செய்தால் அதன் பலனாக நல்ல ஜாதக யோகத்தினையும், அதனால் நல்ல பலன்களையும், நல்ல சந்தோஷமான வாழ்வினையும் அடையலாம். அதேபோல் தர்ம நியாங்களை மறந்து நாம் செய்யும் தொழிலால் பிறருக்கு தீமைகளை செய்து பணம் ஈட்டினால் அதன் விளைவாக கெடு பலன்களையும், ஜாதக ரீதியில் கொடிய தோஷங்களையும் பெற்று துன்பப்பட்டு வாழவேண்டி நேரும்.

காம இராசிகள் : மிதுனம், துலாம், கும்பம் இராசிகள் 

காமம் என்பது ஆசையை குறிப்பதாகும். நம் ஆசைகளிலே நல்லதும் உண்டு, தீய ஆசைகளும் உண்டு. நான் நியாயமான வழியில் தர்ம வழியில் உழைத்து பெரும் செல்வம் ஈட்டி என் குடும்பத்தை நல்ல விதமாக வாழ வைப்பேன் என்பது நல்ல காமம் (ஆசை). நான் எப்பாடு பட்டாவது அடுத்தவன் மனைவியை அடைந்தே தீருவேன் இது கெட்ட காமம் (ஆசை).

மோட்ச இராசிகள் : கடகம், விருச்சிகம், மீனம் இராசிகள் 

நம்மை பெற்றெடுத்த தாய் - தந்தை, பாட்டன் - பாட்டி போன்ற பெரியோர்களை அவர்கள் வாழும் காலத்தில் நல்ல விதமாக வாழவைத்து, அவர்கள் இறக்கும் போது உரிய இறுதி சடங்குகளை செய்து, அவர்கள் இறந்த பிறகும் செய்ய வேண்டிய திதி தர்ப்பணம் முதலிய காரியங்களை செய்வது அவர்கள் மோட்சமடைய வழிவகையான நல்மோட்சம். அதுவே பெரியோர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களை உதாசீனப் படுத்துவது, உன்ன உணவுஇன்றி தவிக்கவிடுவது, அவர்களுக்கு உண்டான மருத்துவ செலவுகளை செய்யாமல் நோயால் துன்பமடைய செய்வது, அவர்கள் இறக்கும் போது உரிய இறுதி சடங்குகளை செய்யாமல் விடுவது, இறப்புக்கு பின்பு திதி தர்ப்பணங்களை செய்யாமல் விடுவது போன்ற செயல்களை செய்வதால் நம் முன்னோர்களின் ஆன்மா மோட்சமடையாமல் இருக்க வழிவகை செய்வதாகும் இதனால் நம் வாழ்வில் துன்பங்கள் தோன்றி வாட்டும் இதுவே துர்மோட்சம் ஆகும்.

மேலே கண்ட இராசிகளில் உள்ள கிரகங்களின் தன்மையை பொறுத்து நாம் கடந்த பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் தன்மையை அறிந்து கொள்ளலாம். இந்த பாவங்களில் தீய கிரகங்கள் அமர்ந்து தோஷங்களை தருமானால் நாம் கடந்த பிறவியில் அந்த இராசிகளின் காரக பலனில் நாம் செய்த பாவம் என்று அறிக. அந்த பாவங்களால் உண்டாகி நம்மை வாட்டும் தோஷங்களை தகுந்த பரிகாரங்கள் செய்து சரிப்படுத்தி கொள்ளலாம்.


ரேவதி நட்சத்திரம் விருட்சம் பரிகாரம்

     ரேவதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்                    ரேவதி நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள் பணத்திற்கு தட்டுப்பாடற்ற வெற்றியையும்...