ஞாயிறு, 11 மே, 2014

விளக்கேற்றும் பெண்ணின் பெருமைதிருமணமாகி கணவன் இல்லம் வரும் பெண்ணை குத்து விளக்கேற்ற சொல்வது நமது முன்னோர் வைத்து சென்ற மரபு காரணம் என்னெவன்றால் குத்து விளக்கில் ஐந்து முகங்கள் உண்டு. ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்துகிறது.அவை அன்பு, மனஉறுதி, சகிப்பு தன்மை, நிதானம், சமேயாஐித புத்தி ஆகும். இந்த தன்மையை உணர்த்தும் குத்து விளக்கை ஏற்றும் பெண்ணும் அந்த ஐந்து தத்துவங்கைள புரிந்து கொண்டு தானும் தான் சார்ந்துள்ள தனது குடும்பத்தையும் குலவிருத்தி செய்ய வேண்டும் என்பதே அதன் பொருள்.

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...