ஞாயிறு, 11 மே, 2014

ஸர்ப்தோஷம் விளைவும் பரிகாரம்

       
ஸர்ப்பதோஷம் பெண்களுக்கு செய்யும் பாவத்தின் பலனாக வருவது. உதாரணமாக விரும்பிய பெண்னை ஏமாற்றி  வேறு பெண்னை மணப்பது. நண்பனது மனைவியை நிர்பந்தத்தால் பாழ் செய்வது. அதிகாரத்தால் பெண்களை பணியவைத்து பாழாக்குவது. மணமான பெண், விதவைகள், வாழாவெட்டியாக  இருக்கும் பெண்களை நன்றாக வாழவைப்பேன் என்று சொல்லி சில காலம் வாழ்ந்துவிட்டு  பின் ஏமாற்றுவது. மனநிலை பாதிக்கப்பட்ட பெண்னை தும்சம் செய்வது. மனநலை பாதிக்கப்பட்ட  மற்றும் சிறுமிகளை பலாத்காரம் செய்வது. முதல் மனைவி  மனது நோக இராண்டாம் மனைவியை கொண்டுவருவது உள்ளிட்ட பெண்களுக்கு இந்த பிறவியிலும், சென்ற பிறவிகளிலும் செய்த கொடுமைகளால் ஸர்ப்பதோஷம் உண்டாகிறது.

இதன் விளைவு :
                                 மனைவி கள்ள தொடர்பு வைத்து பல வித அவமானத்தை ஏற்படுத்துவாள். மனைவி, தாய், சகோதரியிடம் மனவேற்றுமை உண்டாகும்.மனைவியிடம் தொட்டதற்கொல்லாம் சண்டை, சச்சரவு உண்டாகும். வீட்டில் நுழையவே பிடிக்காது.  பெண்வாரிசுகள் தன் இஷ்டம் போல் நடந்து வேதனையை ஏற்படுத்துவார்கள். கணவன் - மனைவி உறவு சீர்குலையும், ஒற்றுமை, மனநிம்மதி கடுகளவு கூட இருக்காது. குடும்பம், தொழில் என அனைத்திலும் சீர்குலைவு ஏற்படும்.

பரிகாரம்:
                   ஜதகர் ஜெனன நட்சத்திரத்தன்று முறைப்படி தன் நட்ச்சத்திர விருட்சத்திற்க்கு பரிகார பூஜை செய்து வணங்கி, பின் நாகலிங்க மரத்திற்கு பூஜை  செய்து பின்னர் நாகலிங்க மரத்தின் கீழ் அமர்ந்து ஸர்ப்பதோஷ பரிகார யாகபூஜை செய்து, அன்னதானம், வஸ்திர்ரதானம், மாங்கல்யதானம் திருமணமாகாத ஏழை பெண்களுக்கு செய்தால் உங்கள் ஸர்ப்பதோஷம்  நீங்கி சந்தோஷகரமான வாழ்வை அடையலாம்.

குறிப்பு :
                இலவச ஜோதிட ஆலோசனைகள் பெற எங்கள் சர்வ சக்தி விருட்ச பீடத்திற்கு உங்கள்  பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த  இடம் இவைகளை இமெயில்  செய்யவும். e-mail : astropanditvvr@gmail.com.

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...