ஞாயிறு, 11 மே, 2014

கருடனை வணங்குவதால் உண்டாகும் பலன்கள்

            கருடனுக்கு ( பருந்து ) கருடாழ்வார் என்று சிறப்பு தருகிறது புராணங்கள்.    கருடன் மகா விஷ்ணுவின் வாகனமும் ஆகும். இந்த கருட பகவானை குறிப்பிட்ட நாட்களில் பார்த்தல் குறிப்பிட்ட பலன்களை பெறலாம். அவையாவன.
                                                     ஞாயிறு   -  நோய் நீங்கும்
                                                      திங்கள்    -  குடும்பம் செழிக்கும்
                                                      செவ்வாய் - உடல் பலம் கூடும்
                                                       புதன்           - எதிரிகளின் தொல்லை நீங்கும்
                                                       வியாழன்   -  நீண்ட ஆயுள் பெறலாம்
                                                       வெள்ளி  - லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்
                                                       சனி       - மோட்சம் கிடைக்கும்
        ஆகையால் கோவிலுக்கு செல்வோர்களும், வீட்டில் இருப்போர்களும்  தினமும் கருடனை பார்த்தல் வணங்கி துதிக்கவும், நன்மை பெறவே 

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...