திங்கள், 30 ஜூன், 2014

நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத மாத்திரை

நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத மாத்திரை :

        

              இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் உணவுப் பழக்கங்களாலும், பழக்கவழக்கங்களாலும் ஆண் பெண் இருவருக்குமே உடலுறவு சக்தி என்பது குறைந்து கொண்டே வருகின்றது. நாம் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் நமக்கு கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி இன்றைய நவீன உலகின் சூழல் அதாவது பண்டைய காலங்கள் போல் இல்லாமல் மிக வேகமான அவசர இயந்திர வாழ்க்கை அதனால் உண்டாகும் மன நிம்மதி அற்ற சூழல் போன்ற காரணங்களால் இன்றைய ஆண் பெண் இருவருக்குமே உடலுறவு சக்தி குறைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

          இந்த சூழலில் பல ஆடவர்கள் ஆங்கில மருந்துகளை நாடி சென்று மேலும் மேலும் தங்களுடைய உடலுறவு சக்தியை குறைத்துக்கொண்டு பின் வருத்தப்படுவதும் நடைபெற்று வருகிறது. இன்றைய பெண்களின் நிலைதான் என்ன சீரற்ற மாதவிடாய், கர்பப்பை கோளறு என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. முன் காலங்களில் பெண்கள் எட்டு ஒன்பது குழந்தைகளை இயல்பாக பெற்ற நிலை மாறி இன்று ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள படாத பாடு படுகின்றனர் என்பதும் நாம் மறுக்க முடியாத உண்மை. இந்நிலை மாற வேண்டும் நம் சமுதாயம் மீண்டும் ஒரு நிம்மதியான குடும்ப வாழ்வினை அனுபவிக்க வேண்டும் என்ற சீரிய நோக்கில் நம் சித்தர்கள் அருளிய சித்த மருத்துவத்தின் துணை கொண்டு நமது சர்வ சக்தி விருட்ச பீட - ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகளின் அற்புத படைப்பு - நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத மாத்திரை - இந்த மாத்திரை எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது, ஆண் பெண் பேதமின்றி அனைவரும் சாப்பிடலாம், இதில் 15 வகையான மூலிகைகள் சேர்த்து செய்யப்படுகிறது, இதில் சில மூலிகைகளை பற்றி உங்களின் நன்மைக்காக இங்கே குறிப்பிடுகிறேன்.

அதிமதுரம் :
                           ஆண் பெண் மலடு நீக்கும் ஒரு மா மருந்து அதிமதுரம். குழந்தை பேறு இன்மையை நீக்கும் மா மருந்து. மனிதர்களுக்கு தீங்கினை விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டது. தாது விருத்தியை உண்டாக்கும். போக சக்தியை அதிகரிக்கும். தீய பழக்கங்களால் உடலில் இழந்த போக சக்தியை மீட்டு தரும். பெண்களின் கர்ப்பப்பை நோய்களை நீக்கும். சிறுநீரில் உண்டாகும் உதிர போக்கை நீக்கும், சிறுநீர் பையில் உள்ள புண்களை ஆற்றும். சொட்டு மூத்திரத்தை குணப்படுத்தும்.

ஓரிதழ் தாமரை :
                                     உறக்கத்தில் விந்து வெளியேறுதல், உடலுறவில் நாட்டம் இல்லாமை, சிறுநீரில் விந்து வெளியேறுதல், உடலில் ஏற்படும் தாது நஷ்டம் போக்கி தாதுவை உண்டாக்கும், தனிமேகத்தை தொலைக்கும், மேனிக்கு அழகு தரும்.

கடுக்காய் :
                      கடுக்காய்க்கு அமுதம் என்று ஒரு பெயருண்டு, தேவர்களின் அமுததிற்கு ஒப்பானது கடுக்காய், துவர்ப்பு சுவை உடையது, துவர்ப்புச் சுவையே இரத்தத்தை விருத்தி செய்வதாகும். கடுக்காய் இரத்த விருத்தியை உண்டாக்கி உடல் உள் உறுப்புகளில் உண்டான இரணங்களை (புண்களை) ஆற்றி, தோல் நோய்களை நீக்கி, உடல் உஷ்ணத்தை போக்கி, வெள்ளைப்படுதலை நீக்கும். உடல் பலவீனத்தை போக்கி, ஆண்களின் உயிரணு குறைபாடுகளை நீக்கி, இளமை தோற்றத்தையும் உண்டாக்கும்.

ஜாதிக்காய் :
                          நேச்சுரல் வயாகரா என்று அழைக்கப்படும் ஜாதிக்காய் காமத்தை பெருக்கும், விந்து உற்பத்தியை அதிகரிக்கும், ஆண்மை குறைவை போக்கும், நரம்பு தளர்ச்சியை போக்கும், நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும், நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும், விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும், விந்து முந்துதலை தடுத்து நீண்ட நேர உடலுறவுக்கு துணைப்புரியும்.

         இத்தகைய அபூர்வ சக்திகளை தன்னகத்தே கொண்ட அற்புத மூலிகைகள் பதினைந்தினை கொண்டு உருவாக்கப்பட்டது தான் - நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத மாத்திரை, இதனை ஆண் பெண் பேதமின்றி அனைவரும் உண்ணலாம், சீர்கேடான நம் உடலை சீராக்கி, நம் உடலில் புதிய இரத்த விருத்தியை உண்டாக்கி, நமது நரம்பு மண்டலங்களை வலுப்படுத்தி, விந்துவில் உயிரணுக்களின் உற்பத்தியை தோற்றுவித்து, விந்துவை கெட்டிப்படுத்தி நீண்ட நேர உடலுறவுக்கு சக்தி தருவது - நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத மாத்திரை. இந்த மாத்திரையை காலையில் வெறும் வயிற்றில் இரண்டும், இரவு படுக்கைக்கு செல்லும்போது இரண்டும் பாலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட மொத்தம் 196 மாத்திரைகள் கொண்ட ஒரு செட்டின் விலை ரூபாய் 1,550 ( தபால் செலவு உட்பட)., இது முழுக்க முழுக்க பின் விளைவுகளை உண்டாக்காத மூலிகை மருந்தாகும்.


நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத மாத்திரை பெற 

தொடர்பு கொள்ளவும் :

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

ரேவதி நட்சத்திரம் விருட்சம் பரிகாரம்

     ரேவதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்                    ரேவதி நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள் பணத்திற்கு தட்டுப்பாடற்ற வெற்றியையும்...