புதன், 16 ஜூலை, 2014

ஸ்ரீ சப்த கன்னிகள்

ஸ்ரீ சப்த கன்னிகள்

                       ஸ்ரீ பிரம்மி
ஓம் ப்ரம்மீ சக்த்யைவித்மஹே 
பீதவர்ணாயை திமஹி தந்நோ ப்ராஹ்மீ பிரசோதயாத் :
                                    
                                           ஸ்ரீ மகேஸ்வரி 
ஓம் ஸ்வேதவர்ணாயைவித்மஹே சூலஹஸ்தாயை
திமஹி தந்நோ மகேஸ்வரி பிரசோதயாத் :
ஸ்ரீ கௌமாரி 
ஓம் சிகிவாஹனாயை வித்மஹே சக்திஹஸ்தாயை
திமஹி தந்நோ கௌமாரி பிரசோதயாத் :
ஸ்ரீ வைஷ்ணவி 
ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை திமஹி தந்நோ வைஷ்ணவி பிரசோதயாத் :
ஸ்ரீ இந்துராணி
ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை திமஹி தந்நோ ஐந்த்ரி பிரசோதயாத் :
ஸ்ரீ சாமுண்டீஸ்வரி 
ஓம் க்ருஷ்ணவர்ணாய வித்மஹே சூல ஹஸ்தாயை திமஹி தந்நோ சாமுண்டா பிரசோதயாத் :


(கல்வியாகிய சரஸ்வதி, வீரத்திற்கு அதிபதியான காளி, செல்வத்திற்கு அதிபதியான லெட்சுமி இந்த மூன்று தத்துவங்களும் ஒன்று சேர்ந்ததே சண்டி எனும் சாமுண்டீஸ்வரி ஆகும். இவள் ராத்திரி ஸகுக்த்ததால் வணங்கப்படும் ராத்ரி தேவி. இவளுடைய மந்திரம் 

ஓம்-ஐம்-ஹ்ரீம்-க்லீம்-சாமுண்டாயை-விச்செ || )


வாராஹி

                                                                                                                                                        

ஸ்ரீசக்கரம் என்ற தந்திர வித்தையில் வாராஹி ஒரு முக்கியமான தெய்வமாகும். ஸ்ரீ சக்கர தந்திர வித்தையில் வாராஹி ஆக்கினை சக்கரத்திற்கு உரியவள் ஆவாள்.வாராஹி ஸ்ரீ சக்கர தந்திர பூஜையில் சேனாதிபதி ஆவாள். . வாராஹியின் அனுமதி இன்றிசக்தி தத்துவமாகிய அம்பாளை பார்க்கமுடியாது
வாராஹி ஸ்ரீ சக்கரத்தில் நாலு வித படைகளுக்கும் சேனாதிபதி ஆவாள். . இவள் தீமை செய்பவரை கண்டித்து அடக்குவதால் தண்டினி என்று பெயர். வாராஹி அதி உக்கிர தெய்வமாகும். இருப்பினும் அவளுடைய உபாசகர்களுக்கோ சகல கஷ்டங்களையும் போக்கும் கருணை உள்ளம் கொண்டவர். இவளுக்கு பன்னிரண்டு பெயர்கள் உண்டு, இவள்  சிறந்த மணிகளால்  ஆன கிரிடம் கொண்டவள். பவளத்தால் ஆன ஆபரணங்கள் உடையவள். அவளுடைய ஆடையோ மஞ்சள் பட்டாடை. வலது கையில் உலக்கை, மற்றொரு வலது கை அபயவரம் காட்டுகிறது. இடது ஒரு கையிலோ ஏறு, மற்றொரு கையில் கபாலம், கறுப்பு உளுந்து இவளுக்கு பிடித்த தானியம். அமாவாசையன்று வாராஹியை வழிபட வேண்டும். சில தந்திரங்கள், நாலு கைகள் உடையவள் என்கின்றனர் . வேறு சில தந்திரங்கள் ஆறு கை உடையவள் என்று கூறுகின்றனர். வேறு சில தந்திரங்கள் எட்டு கை உடையவள் என்று கூறுகின்றனர். முகமோ பன்றியின் முகம்.  
          வாராஹியின் அங்க தேவதை லகு வாராஹி உபாங்க தேவதை சொப்பன வாராஹி, பிரித்தியங்க தேவதை திரங்கரினி, பொது வாக வாராஹியை மூல மந்திரம் கொண்டே உரு ஏற்றி வெற்றிகரமாக சித்தி செய்ய முடியும். . வாராஹியின் மூலம் எதிரிகளை கட்டுப்பாட்டில் வைக்கலாம். அல்லது அவர்களை ஒடுக்கவும் செய்யலாம். தீவினைகளை வேரோடு களைபவள். 
இவளுடையசக்ரத்திற்கு கிரி சக்கரம் என்று பெயர் . கிரி கிரணங்கள் அதாவது சிருஷ்டி, ஸ்திதி, லயம் இவைகளுடைய சக்கரம்,  தேவி பாகவதம் இவள் பிரேதத்தை வாகனமாக உடையவள் என்கிறது. வஜ்ர கோஜம்என்கிற சிம்மத்தை வாகனமாக உடையவள் . இவள்பண்டாசுரனுடைய வலது கையினின்று தோன்றிய விசுக்ரன் என்பவனை கொன்றவள் என்பதைவிசுக்ர பிராணஹரண வராஹி வீர்ய நந்திதாஎன்ற சகஸ்ரநாமம் தெரிவிக்கிறது.
        இவள் லலிதையின் நகரமான பூபுரத்தில் 16 -  வது  பிரகாரத்தில் வசிப்பவள். . இப்பிரகாரம் மரகத மணி மயமானது. உருக்கி விட்ட தங்கம் போன்ற சிவந்த பட்டு அணிந்து சங்கு, சக்கரம், அபயம், வரதம், ஏர், உலக்கை, பாசம், அங்குசம் இவைகளை வைத்திருக்கிறாள். . திருமுடியில் சந்திரகலை. இவள் தாருகாசுரன் சண்டையில் காளிக்கு உதவியதாகவும், கம்பாசுரன் சண்டையில் சண்டிகா தேவிக்கு உதவியதாகவும், பண்டாசுரன் சண்டையில் ஸ்ரீ லலிதைக்கு உதவியதாகவும் புராண வரலாறு இருக்கிறது.

வராஹியின் அங்க உபாங்க தேவதைகள் :
(மஹாவாராஹிக்கு அங்க உபாங்க பிரத்யங்க தேவதைகள் உண்டு)

அங்க தேவதை    -   லகு வாராஹி
உபாங்க தேவதை  -  ஸ்வாப்ன வாராஹி
பிரத்யங்க தேவதை  - திரஸ்கரினி
1.லகு வார்த்தாளி :
          
 லூம் தெய்வீகத்தயார், உன்மத்தம்: லக்ஷியத்தையடைய உறுதிமனம், இந்த ஜென்மம் முடிவடைவதற்கு மோக்ஷம் அடைய வாய்ப்பு இல்லாமல் போய்விடப் போகிறதே என்ற அச்சம், இடையூறுகளிலிருந்து காப்பாற்றுவதே ரக்ஷணம்.

2. ஸ்வப்ன வாராஹி :
          
    உண்பது உடுப்பது சுகிப்பது இவை தான் நேரில் காண்பதும் . நான் தான் எங்கும் நிறைந்துள்ள ஆத்மா ,  கனவு காண்பது போல். ஆகவே ஸ்வப்னம். :: சிவோஹம் பாவனையைத் தெரிவிக்கிறது.

மூலம்:- 
ஊம் ஹ்ரீம் நமோ வாராஹி கோரே ஸ்வப்னம் ட: : ஸ்வாஹா II
3.திரஸ்கரிணி  :
          உபாசனைகளை பிறர் அறியும்படி செய்யலாகாது. அகண்ட ஞானத்தில் நம்பிக்கை இல்லாதவர் பசு ஜனங்கள். :அந்தர் முக சமாராத்ய நம் சாதனைகள் பிறர் அறியும்படி இருக்கலாகாது . பிறர் மத்தியில் இருக்கும் போது நம் மனதில் உள்ளதை அவர்களுக்கு தெரிவித்து அவர்களின் வெறுப்பைப் பெறாமல் அவர்களை போலவே உலகியலில் இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும்.

மூலம்:- 
ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் ஸௌ : ஓம் நமோ பகவதி திரஸ்கரணி மகாமாயே மகா நித்ரே சகல பகஜன மனச் சக்ஷஸ்ரோத்ர திரஸ்கரணம்ஸ் குரு குரு ஸ்வாஹா ஸௌ: க்லீம் ஐம் ஸ்ரீம் ஹும் ஐம் II
கரும்பு வில்லை தியானிப்பதால் பிறவிச் சுழலை தோற்றுவிக்கும் மதிமயக்கம் ஒழியும்.. புஷ்ப பாணங்களை தியானிப்பதால் அந்தந்த பாணங்களின் தன் மாத்திரையை வெற்றியுடன் கடப்பான்.
பாசத்தை தியானம் செய்வதால் மரணப் பீடையை ஒழிப்பான், . அங்குசத்தை தியானிப்பதால் அளவு கடந்த மாயையை தாண்டி விடுவான். .


ஸ்ரீ வாராஹி அம்மன் துதி :


ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி , 
பண்டிதஸ்ய மனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி அஷ்டதாரித்ரய நாசினி 
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!


தியான சுலோகம் :
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:
வராஹி மூல மந்திரம்


1.ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி 
ஸ்வ்ப்பண்ம் டட் ஸ்வாஹாஹும்பட2.ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு 
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட::::ஹும் அஸ்த்ராயபட்ஸ்வாஹா.

3.ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:


4) செல்வம் பெருக

ஓம் - ஸ்ரீம் - ஹ்ரீம் - க்லீம் - வாராஹி தேவியை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் - ஸித்திஸ்வரூபிணி - ஸ்ரீம் 
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா. 
மூலம்:- 
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம். ஸ்வாஹா II


காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...