சனி, 19 ஜூலை, 2014

ஸ்ரீ ஆஞ்சிநேயர்

ஸ்ரீ ஆஞ்சிநேயர்


ஓம் ஆஞ்சிநேயாய வித்மஹே வாயு 
புத்ராய தீமஹி தந்நோ ஹனுமந்த் பிரசோதயாத்

ஸ்ரீ ஹனுமான் சாலீசா

ஸ்ரீகுருசரணசரோஜ நிஜமனமுகுருசுதாரி
நிஜமனமுகுருசுதாரிபரனவும் ரகுபர 
பிமலஜஜோதாயகுபலசாரிபுத்திஹீனஜானிகே சூமி 
ராவீவும் பவன குமார்பல வித்யா திஹூமோ ஹீங் 
ஹரஹூகலேச விகார்
ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா 
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகா 
நமோ நமோ என்று அனுதினம் ஓதும் 
அனுமந்தா லங்காபுரி ஈசா  ராவண 
சம்காரா சஞ்சீவிராயா  ஓடிவா  உக்கிரமா ஓடிவா 
அடுத்தடுத்து வரும் பில்லி சூன்யம் பேய் பிசாசு 
பிரம்ம ராட்சசிகளை பிடிபிடி கட்டுகட்டு 
வெட்டுவெட்டு கொட்டுகொட்டு தாக்குத்தாக்கு ஓம் ஆம் 
இளைய அனுமந்தா வாவா வாவா சுவாஹா 

ஓம் குரு சரண ஸரோஜ் ரஜ் நிஜ மன முகுருஸு தாரிபரனவும் ரகு பர பிமல ஜ ஸு ஜோ  தயாகு பாலா சாமி
புத்தி ஹீனதனு  ஜானிகே ஸி மிரெள (ம் (பவன குமார்
பல புத்தி வித்யா  தேஹீ மோஹி  வர  
நைவேத்தியம்
தேங்காய் பாயாசம்உளுந்து  வடை.

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...