வெள்ளி, 4 ஜூலை, 2014

ஸ்ரீ விநாயகர்      உலகுக்கு முதல்வன் ஞானத்தின் தலைவன் விநாயகரை பற்றி அனைவரும் தெரியும், விநாயகர் என்றால் விக்கினங்களை (தடைகளை) நீக்குபவர் என்று பொருள்.

விநாயர் துதி:  

சுக்லாம் பரதரம் விஷ்ணும்
  சசிவர்ணம் சதுர்ப்புஜம்

 ப்ரசன்ன வதனம் த்யாயேத்

சர்வ விக்நோப சாந்தயே


கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பஷிதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்


விநாயகர் காயத்ரி:


ஓம் தத்புருஷாய வித்மஹே; வக்ரதுண்டாய தீமஹி

தன்னோ தந்தி: ப்ரசோதயாத் : 


ஓம் ஏகதந்தாய  வித்மஹே;வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி: ப்ரசோதயாத்சக்தி விநாயகர் மந்திரம் :

ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹரீம் கணபதயே நம !

ஸ்ரீ வல்லப மஹா கணபதி மந்திரம் :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லொளம் கம் கணபதயே வர வரத சர்வ ஜனம் மே வசமானய ஸ்வாஹா :விநாயகர் துதி:

மூஷிக  வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர

வாமன ரூப மகேஸ்வர புத்திர
விக்ன விநாயக பாத நமஸ்தே குரு பிரம்மா குரு விஸ்ணு
குரு தேவா மகேஸ்வரா
குரு சாட்சாத்  பரம பிரம்மம்
தஸ் மைஸி  குருவே  நமஹ


திருவும் கல்வியும்  சிரும் தழைக்கவும்
கருணை  பூக்கவும்  தீமையைக் காய்க்கவும்

பருவமாய் நமது  உள்ளம்  பழுக்கவும்  
பெருகும்  ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்ஐந்து  கரத்தணை ஆணை முகத்தினை இந்தின் இளம் பிறை போலும் எயிற்றினை நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!ஓம் சுமூகாய  நம!
ஓம் ஏகதந்தாய  நம!

ஓம் கபிலாய    நம!
ஓம் கஜகர்ணிகாய நம!
ஓம் லம்போதராய  நம!
ஓம் விகடாய  நம!
ஓம் விக்ன ராஜாய நம!
ஓம் தூம கேதுவே நம!
ஓம் கணாத்யஷாய நம!
ஓம் பால சந்திராய  நம!
ஓம் சூர்ப்பகர்னாய நம!
ஓம் ஹோமய நம!
ஓம் ஸகந்த பூர்வஜயா நம!
ஓம் கணாதிபதயே நம!
ஓம் மகாகணபதியே  நமஹ!


கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பஷிதம்

உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்


விநாயகர் காயத்ரி :


ஓம் தத்புருஷாய வித்மஹே; வக்ரதுண்டாய தீமஹிதன்னோ தந்தி: ப்ரசோதயாத்


நைவேத்தியம் :

மோதகம்,அவல்,சர்க்கரைப்பொங்கல், கொண்டைக்கடலை, அப்பம்

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...