வெள்ளி, 4 ஜூலை, 2014

ஸ்ரீ சரஸ்வதி

ஸ்ரீ சரஸ்வதி

ஓம் மஹா தேவ்யைசவித்மஹே: ப்ரம்ம பத்ன்யை தீமஹிதந்நோ வாணி ப்ரயோதயாத்.

ஓம் ஐம் சரஸ்வத்யை ஸ்வஹ
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணிவித்யாரம்பாம் கரிஷ்ஹ்யாமி சிட்திர்பாவட்டுமீ  சடா:

சரஸ்வதி காயத்ரீ:

ஓம் வாக் தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி
தந்நோ வாணீ ப்ரசோதயாத்:


கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க நாம் வழிபடும் 

கலைமகளுக்கு குருவாக விளங்குபவர்  ஹயக்ரீவர்

இவர் குதிரை முகம் கொண்டவர். திருமாலின்

 உருவங்களில் ஒன்றாக விளங்குபவர். கல்வியில்

 சிறப்படைய இந்த சுலோகத்தை தினமும் காலை, மாலை கூறி வந்தால் நல்ல கல்வி கிடைக்கும்.

ஸ்ரீ ஹயக்ரீவர்


ஹயக்ரீவர் மூலமந்திரம் : 
உத்கீத ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோசிந்த்ய
ஸர்வம் போதய போதய


ஹயக்ரீவர் காயத்ரீ:
ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரசோதயாத்


ஹயக்ரீவர் தியான ஸ்லோகம் :
1. ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே

2.
சங்க சக்ர மஹாமுத்ரா
புஸ்தகாட்யம் சதுர்புஜம் சம்பூர்ணம்
சந்த்ர ஸங்காச ஹயக்ரீவம் உபாஸ்மஹே


நைவேத்தியம் : பொரி, கடலை, சுண்டல்.


சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...