வெள்ளி, 4 ஜூலை, 2014

ஸ்ரீ முருகன்

ஸ்ரீ முருகன்


சுப்ரமண்ய காயத்ரி :

ஓம் தத் புருஷ்யா வித்மஹே மஹாசேணாயா திமஹி
தந்நோசண்முக ப்ரசோதயாத் :

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!


நைவேத்தியம் :

வடை, சர்க்கரைப் பொங்கல், வேகவைத்துத் தாளித்த கடலைப்பருப்பு, தினைமாவுபஞ்சாமிர்தம்

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...