செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

ஸ்ரீ ஐயப்பன்

                                                                   ஸ்ரீ ஐயப்பன் 


மகா கணபதி தியான ஸ்லோகம்

மூக்ஷக வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸுத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே

மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம் :

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம

ஸ்ரீ ஐயப்ப மூலமந்திரம்

சபரிமலையில் தந்திரி ஓதுகிற ஐயப்ப மூல மந்திரமாவது:

ஓம்! க்ரும் நம; பராய
கோப்த்ரே நம
ஓம் பூத நாதாய வித்மஹே
பவநந்தனாய தீமஹி
தந்ந: சாஸ்தா ப்ரசோதயாத்
ஓம் தத் புருஷாய வித் மஹே
பூத நாதாய தீ மஹி
தந்நோ ஸாஸ்தா பிரசோத யாத்
மஹாசாஸ்தா அஷ்டோத்தரம்
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

ஒம் சுவாமியே சரணம் ஐயப்பா. ஐயப்ப சரண கோஷங்கள்.108

1.ஒம் கன்னிமூல கணபதியே - சரணம் ஐயப்பா 
ஒம் மணக்குள விநாயகன் தம்பியே சரணம் ஐயப்பா 
3. ஒம் மாதா பிதா குரு தெய்வங்களே சரணம் ஐயப்பா 
4.ஒம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா 
5.ஒம் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனே சரணம் ஐயப்பா 
6.ஒம் அரனார் திருமகனே சரணம் ஐயப்பா 
7.ஒம் அநாத ரட்ஷகனே சரணம் ஐயப்பா 
8.ஒம் ஆச்சங்கோவில் அரசே சரணம் ஐயப்பா 
9.ஒம் ஆறுமுகன் சோதரனே - சரணம் ஐயப்பா 
10.ஒம் ஆனந்த ரூபனே சரணம் ஐயப்பா 
11.ஒம் ஆபத்பாந்தவனே சரணம் ஐயப்பா 
12.இன்னல்களை தீர்ப்பவனே சரணம் ஐயப்பா 
13.இன்பத்தின் பிறபிடமே சரணம் ஐயப்பா 
14.ஒம் ஈசன் மகிழ் பாலகனே  - சரணம் ஐயப்பா 
15.ஒம் ஈடில்லாத தெய்வமே - சரணம் ஐயப்பா 
16.உலகளந்தோன் மாயோன் சுதனே சரணம் ஐயப்பா 
17.உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா 
18.ஊமைக்கருள் புரிந்தோனே சரணம் ஐயப்பா 
19.ஊனங்களை தீர்ப்பவனே சரணம் ஐயப்பா 
20.ஒம் ஊழ்வினை அகற்றுபவனே – சரணம் ஐயப்பா 
21.எங்கும் நிறைந்த பரம் பொருளே சரணம் ஐயப்பா 
22.எற்றமானுரப்பன் மைந்தனே சரணம் ஐயப்பா 
23.ஒம் ஏகாந்த மூர்த்தியே –சரணம் ஐயப்பா 
24.ஒம் ஏழை பங்காளரே - சரணம் ஐயப்பா 
25.ஐந்து மலை வாசனேசரணம் ஐயப்பா 
26. ஒம் ஐயப்ப தெய்வமே சரணம் ஐயப்பா 
27.ஒம் ஒளியிள் ஒளியே சரணம் ஐயப்பா 
28.ஒம் ஓங்காரப் பரம்பொருளே – சரணம் ஐயப்பா 
29.ஒம் ஒளஷதமானவனே சரணம் ஐயப்பா 
30.துளசி மணி மார்போனே சரணம் ஐயப்பா 
31.கார்த்திகையில் மாலையிட்டோமே சரணம் ஐயப்பா 
32.சுவாமியின் கன்னி பூஜையே சரணம் ஐயப்பா 
33.ஒம் இருமுடி பிரியனே சரணம் ஐயப்பா 
34.சுவாமியின் பள்ளிகட்டே சரணம் ஐயப்பா 
35.சபரி மலை யாத்திரையே சரணம் ஐயப்பா 
36.குருவாயுரப்பனே மகனே சரணம் ஐயப்பா 
37.சோட்டனிக்கரை பகவதியின் மகனே சரணம் ஐயப்பா 
38.ஒம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா 
39.பேட்டை சாஸ்தாவே சரணம் ஐயப்பா 
40. ஒம் பேட்டை துள்ளலே சரணம் ஐயப்பா 
41.ஒம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா 
42. ஒம் பெருவழிப்பதையே சரணம் ஐயப்பா 
43. ஒம் பேரூர்தோடே சரணம் ஐயப்பா 
44 ஒம்.பொரிட்டு வந்தனமே சரணம் ஐயப்பா 
45. ஒம் காளைகட்டி ஆஸ்ரமே சரணம் ஐயப்பா 
46. ஒம் அமுதா நதியே சரணம் ஐயப்பா 
47. ஒம் அமுதையில் ஸ்நானமே சரணம் ஐயப்பா 
48. ஒம் அமுதையில் கல்லே சரணம் ஐயப்பா 
49. ஒம் அமுதா மேடே சரணம் ஐயப்பா 
50. ஒம் கல்லிட்டு வந்தனமே சரணம் ஐயப்பா 
51. ஒம் உடும்ப்பாறை கோட்டையே சரணம் ஐயப்பா 
52. ஒம் இஞ்சிபாறை கோட்டையே சரணம் ஐயப்பா
53.ஒம் அமுதா இறக்கமே சரணம் ஐயப்பா 
54. ஒம் கரிந்விலந்தோடே சரணம் ஐயப்பா 
55. ஒம் முக்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா 
56. ஒம் புச்சேரி ஆறே சரணம் ஐயப்பா 
57.ஒம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா 
58.ஒம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா 
59.ஒம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா 
60.ஒம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா 

61.ஒம் சிரியானை வட்டமே சரணம் ஐயப்பா 
62.ஒம் பம்பா நதியே சரணம் ஐயப்பா 
63.ஒம் பம்பையில் சிசுவே சரணம் ஐயப்பா 
64.ஒம் பம்பையில் ஸ்நானமே சரணம் ஐயப்பா 
65.ஒம் பம்பையில் கர்மமே சரணம் ஐயப்பா 
66.ஒம் பம்பையில் விளக்கே சரணம் ஐயப்பா 
67.ஒம் பம்பையில் சக்தியே சரணம் ஐயப்பா 
68.ஒம் பந்தள ராஜ குமாரனே சரணம் ஐயப்பா 
69.ஒம் பம்பா கணபதியே சரணம் ஐயப்பா 
70.ஒம் ஸ்ரீ ராமர்பாதமே சரணம் ஐயப்பா 
71.ஸ்ரீமத் ஆஞ்ஜநேய மூர்த்தியே சரணம் ஐயப்பா 
72.ஒம் நீலிமலை வாசனே சரணம் ஐயப்பா 
73.ஒம் நீலிமலை மேடே சரணம் ஐயப்பா 
74.ஒம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா 
75.ஒம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா 
76.ஒம் சபரி பீடமே சரணம் ஐயப்பா 
77.ஒம் சுவாமியின் பூங்காவனமே சரணம் ஐயப்பா 
78.ஒம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா 
79.ஒம் கற்பூர ஆழியே சரணம் ஐயப்பா 
80. ஒம் கற்ப்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா 
81.ஒம் ஆனந்த மிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா 

82.
ஒம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா 
83.ஒம் சரண கோச  பிரியனே சரணம் ஐயப்பா 
84.ஒம் கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா 
85.ஒம் கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா 
86.ஒம் சுவாமியின்  பொன்னு பதினெட்டாம் படிகளே சரணம் ஐயப்பா 
87.ஒம் சத்தியமான பதினெட்டாம் படிக்கதிபரே சரணம் ஐயப்பா 
88.ஒம் கன்னிமூலை கணபதி பகவானே சரணம் ஐயப்பா 
89.ஒம் நாக ராஜ பிரப்புகளே சரணம் ஐயப்பா 
90..ஒம் தாரக பிரம்மமே சரணம் ஐயப்பா 
91.ஒம் நெய் அபிஷேக தரிசனமே சரணம் ஐயப்பா 
92.ஒம் திருவாபரண தரிசனமெ சரணம் ஐயப்பா 
93.ஒம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா 
94.ஒம் மாளிகை புரத்து மஞ்சமா தேவியே சரணம் ஐயப்பா 
95.ஒம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா 
96.ஒம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா 
97.ஒம் தன்வந்த்ரமூர்த்தியே சரணம் ஐயப்பா 
98.ஒம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா 
99.ஒம் சற்குரு நாதனே
100.ஒம் குருவுக்கும் குருவே சரணம் ஐயப்பா 
101.ஒம் குருதட்சணை கொடுத்தவரே சரணம் ஐயப்பா 
102.ஒம் சர்வமங்கள தாயகரே சரணம் ஐயப்பா 
103.ஒம் சேவிப்போர்க்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா 
104.ஒம் சர்வரோகநிவாரண ஒம் 
105.ஒம் சமஸ்தாபரா தரஷகரே சரணம் ஐயப்பா 
106.ஒம் நிருத்ய ப்ரம்மசாரியே சரணம் ஐயப்பா 
107.ஒம் சிவவைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா 
108.ஒம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா 

ஓம்ஸ்ரீஹரிஹரசுதன்மோகினிசுதன்ஆனந்த
சித்த்தன்யன்யப்பசாமியேசரணம்
யப்பா.
 ஹரிவராஸனம் ஸ்வாமி விச்வமோஹனம்
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்ஐயப்பா 

ஹரிவராஸனம் ஸ்வாமி
விச்வமோஹனம்
ஹரிததீச்வரம் ஆராத்ய பாதுகம்.
அரிவிமர்த்தனம் ஸ்வாமி நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.

சரணகீர்த்தனம் ஸ்வாமி சக்தமானஸம்,
பரணலோலுபம் ஸ்வாமி நர்த்தனாஸம்.
அருண பாஸுரம் ஸ்வாமி பூத நாயகம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.

ப்ரணய ஸத்யகம் ஸ்வாமி ப்ராண நாயகம்
ப்ரணத கல்பகம் ஸ்வாமி ஸூப்ரபாஞ்சிதம்.
ப்ரணவ மந்திரம் ஸ்வாமி கீர்த்தன்ப்ரியம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.

துரக வாஹனம் ஸ்வாமி ஸுந்தரானனம்,
வரகதாயுதம் ஸ்வாமி வேத வர்ணிதம்.
குருக்ருபாகரம் ஸ்வாமி கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.

திரி புவனார்ச்சிதம் ஸ்வாமி தேவதாத்மகம்
த்ரிநயன்ம் ப்ரபும் ஸ்வாமி திவ்ய தேசிகம்.
த்ரிதச் பூஜிதம் ஸ்வாமி சிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.

பவபயா பஹம் ஸ்வாமி பாவுகாவஹம்
புவன மோஹனம் ஸ்வாமி பூதி பூஷனணம்.
தவள வாஹனம் ஸ்வாமி திவ்ய வாரணம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.

களம்ருது ஸ்மிதம் ஸூந்தரானனம்
களப கோமளம் ஸ்வாமி காத்ர மோஹனம்.
களபகேஸரீ ஸ்வாமி வாஜி வாஹனம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.

ச்ரித ஜனப்ரியம் ஸ்வாமி சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸ்வாமி ஸாது ஜீவனம்.
ச்ருதி மனோஹரம் ஸ்வாமி கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா.

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...