புதன், 24 செப்டம்பர், 2014

பூரம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 பூரம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம் 

            பூரம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆழ்ந்த சிந்தனையில் திளைப்பவர்கள், இனிமையான பேச்சால் வெற்றி அடைபவர்கள், சில நேரங்களில் அவசர புத்தியால் நிதானம் தவறுபவர்கள், எதிர்காலத்தை முன்கூட்டியே அறியும் ஆற்றல் பெற்றவர்கள், உழைப்பால் உயர்பவர்கள், உயரிய புகழினை அடையும் ஆற்றல் பெற்றவர்கள், வாதம் புரிவதில் ஆர்வம் கொண்டவர்கள், முன்கோபமும் இவர்களிடம் உண்டு, தர்ம குணமும் உண்டு, சங்கீதம், நடனம், நடிப்பு, ஓவியம் போன்ற நுண்கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள், சேமிக்கும் குணம் இராது, அதிகமான செலவு செய்பவர்கள், ஒரே நேரத்தில் பலவகையான தொழிலினை செய்யும் திறன் இருக்கும், எவ்வகையிலாவது கஷ்டப்பட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்று உழைப்பவர்கள், எப்பொழுதும் எதிர்காலத்தை பற்றியே யோசித்த வண்ணம் இருப்பவர்கள், 


அதி தேவதையும், அதி தெய்வமும் :
பூரம் நட்சத்திர அன்பர்களின் அதி தெய்வம் சென்னை - புரசைவாக்கத்தில் அருள்பாலிக்கும் கங்காதீஸ்வரர் ஆகும். அதி தேவதை சூரியன் ஆகும்.


அதிதேவதை 


பூரம்  நட்சத்திர அதிதேவதை மந்திரம் 

ஸ்ம்பூஜயாமி அர்யமாணம் பல்குனி தார தேவதாம் !
தூம்ரவர்ணம் ரதாரூடம் ஸஸக்திகர சோயினம் !!


பூரம் நட்சத்திர காயத்திரி 

அரியம்நாய   வித்மஹே பசுதேஹாய தீமஹி !
தந்நோ பூர்வ பால்குநீ  ப்ரசோதயாத் !!


பூரம்  நட்சத்திர பரிகார விருட்சம் 

மகம் நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் புரசை அல்லது பலாசம் எனப்படும்  மரம் ஆகும். இதன் அடியிலேயே கிருஷ்ண பரமாத்மா ஒய்வு எடுப்பதாகவும், தக்ஷிணாமூர்த்தி கடவுள் தவம் புரிவதாயும் சாஸ்திரங்கள் உரைக்கின்றன.  மகம்  நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த மகம்  நட்சத்திரம் வரும் நாளில் ஆல  மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று ஆல  மரத்துக்கு நீர் உற்றுவதும், ஆல  மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். மகம்  நட்சத்திர அன்பர்கள் மகம்  நட்சத்திர  காயத்திரி,  மகம்  நட்சத்திர  மந்திரங்களை ஆல  மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.


            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.

முகவரி :                        
                                      ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...