திங்கள், 5 ஜனவரி, 2015

துரதிர்ஷ்டம் போக்கி ஐஸ்வர்யம் தரும் மலர் குளியல்

                    துரதிர்ஷ்டம் போக்கி ஐஸ்வர்யம் தரும் மலர் குளியல் 

                     இன்றைய நவீன உலகில் அதிர்ஷ்டத்தை தேடி அலையாத மனிதன் யாரும் இருக்கமுடியாது, மலை அளவு உழைத்தாலும் கடுகளவாவது அதிர்ஷ்டம் வேண்டும் என்பது முன்னோர் முதுமொழி. இந்த அதிர்ஷ்டம் ஒரு மனிதனுக்கு எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாத ஒரு புதிராகவே உள்ளது. தண்ணீர் நிரம்பிய பத்திரத்தில் நாம் மேலும் பன்னீரை உற்றுவது இயலாத காரியம், அதுபோலவே துரதிர்ஷ்டம் நிரம்ப உள்ள ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்குவது என்பதும் இயலாத காரியம், எனவே முதலில் நம்மிடம் உள்ள துரதிர்ஷ்டங்களை நம்மை விட்டு அகற்ற வேண்டும். அதன் பிறகு நம்மை அதிர்ஷ்ட சாலிகளாக மாற்றிக்கொள்ள முடியும்.

                     நம்மை ஒரு நிரம்பிய குப்பை தொட்டியாய் வைத்துக்கொண்டால் நல்லவைகளை எப்படி உள்ளே வைப்பது, எனவே நம்மை அதிர்ஷ்ட சலிகளாய் மாற்ற வேண்டுமென்றால் நம்மிடம் உள்ள துரதிர்ஷ்ட குப்பைகளை நம் உடலை விட்டு வெளியேற்ற வேண்டும். நமது துரதிர்ஷ்டங்களை போக்கி அதிர்ஷ்ட வாழ்வினை அடைய முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு சூட்சும முறையே  துரதிர்ஷ்டம் போக்கி ஐஸ்வர்யம் தரும் மலர் குளியல்.

                     
                      துரதிர்ஷ்டம் போக்கி ஐஸ்வர்யம் தரும் மலர் குளியல் முறையில் நமது துரதிர்ஷ்டங்களை போக்க இரண்டு குளியலும், அதிர்ஷ்டத்தை உண்டாக்க ஒரு குளியலும் அவசியம் செய்ய வேண்டும், மேலும் நமக்குள் தெய்வீக சக்திகளை வரவழைக்க சில அபூர்வ காயகல்ப மூலிகைகளின் சாறு கொடுக்கப்படுகிறது. 

                  துரதிர்ஷ்டம் போக்கி ஐஸ்வர்யம் தரும் மலர் குளியல் நம்முடைய வாழ்வில் தோன்றும் கஷ்டங்களை போக்கி நல்லதொரு அதிர்ஷ்டத்தினை கொடுக்கும், திருமணத்தடை, குழந்தைப்பேறு, கல்வியில் தடை, தொழில் அமையாமை, வியாபாரத்தில் முடக்கம், வெளிநாடு செல்ல தடை, கடன் பிரச்சனை, நோய்களின் பாதிப்பு - இப்படி நீங்கள் வாழ்வில் எந்த பிரச்சனைகளை சொன்னாலும் எல்லாவற்றிக்கும் ஒரு தீர்வாக அமைவது துரதிர்ஷ்டம் போக்கி ஐஸ்வர்யம் தரும் மலர் குளியல்.


தொடர்புக்கு :
                                      ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

ரேவதி நட்சத்திரம் விருட்சம் பரிகாரம்

     ரேவதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்                    ரேவதி நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள் பணத்திற்கு தட்டுப்பாடற்ற வெற்றியையும்...