வெள்ளி, 26 ஜூன், 2015

இரத்தக்காட்டேறி இரகசியம்?

                                          இரத்தக்காட்டேறி இரகசியம்
                       இன்றைய உலக மக்களுக்கெல்லாம் சகல கலைகளிலும் முன்னோடியாய் விளங்கியவன் தமிழன், ஆகாய விமானம் என்னவென்றே மனிதன் கண்டுபிடிக்கும் காலத்துக்கு முன்பே இந்திரனின் விமானத்தை பற்றியும், இராவணனின் புஷ்பக விமானத்தை பற்றியும் காவியங்களில் சொன்னவன் தமிழன், "கல் தோன்றி மண் தோன்ற காலத்தே முன்தோன்றிய மூத்த குடி" என்ற பெருமையை கொண்டவன் தமிழன், ஆதிகாலம் தொடக்கதிலிருந்தே சகல கலைகளிலும் பண்டைய தமிழர்கள் இந்த உலகினருக்கு முன்னோடிகளாய் திகழ்ந்தது உலகறிந்த உண்மை.

            சரித்திர காலங்களில் யுத்த நாட்களின் போது எதிரிகளின் பாசறைகளில் எதிரி பாசறைகளில் அம்புலியை (இரத்தக்காட்டேறி) ஏவி விட்டு எதிரிகளை கிலிகொள்ளவைத்தான் தமிழன். இப்போது என்ன செய்கிறான்? மலிவு விலையில் ஒரு நிலத்தை (காணியை) வாங்குவதற்கு இந்த அம்புலியை குறித்த நிலத்தில் (காணியில்) இரத்தகாட்டேரியாக அலையவிட்டு அந்த நிலத்தின் (காணியின்) விலையை அடிமாட்டு விலைக்கு வாங்க பயன்படுத்துகிறான்.

                 இந்த செய்வினைகளை விஞ்ஞான செயற்பாடுகளாக ஆரம்ப கால தமிழர்கள் , அதாவது இதன் கண்டுபிடிப்பாளர்களும் அவர்களது வழி வந்த சில சிஷ்ய கோடிகளும் மட்டுமே அறிந்து வைத்திருந்தார்கள். தொழில் ரகசியம், தொழில் பாதுகாப்பு போன்ற காரணங்களால் இதன் உண்மையான செயல்முறை ரகசியங்களை பின்வந்த தலைமுறைக்கு சொல்லித்தராத காரணத்தால் பின்னாளில் இது வெறும் அனுமானுஷ்ய சக்திகளின் வேலை என்று ஆகிப்போனது

                 சரி இப்போது  செய்வினையின் செயல்முறைக்கு வருவோம், ஒரு செய்வினை உள்ளது, அதை வைத்துவிட்டால் , யாருக்கு செய்வினை வைக்கபடுகிறதோ அவனது வீட்டை சுற்றி பேய் நடமாட்டம் இருக்கும், அவனது வீட்டில் பேய் குடியிருக்கும். இந்த செய்வினையை - இரத்தக்காட்டேறியின் துணைகொண்டு இப்போது செய்துவருகிறார்கள்.

               இப்போது இரத்தகாட்டேறி என சொல்லப்பட்ட இந்த செய்வினையின் விஞ்ஞான பெயர் "அம்புலி". இந்த அம்புலி தான் மருவி இரத்தகாட்டேறி ஆகி இருக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு.

                      சரி இந்த அம்புலியை (இரத்தகாட்டேறியை) வசியப்படுத்தி செய்வினை செய்யும் வழிமுறையை பார்க்கலாம். இந்த எலுமிச்சை , சிறிது குங்கும், இரண்டு கோழிகள், நான்கைந்து பூசணிக்காய்கள். இவை அத்தனையும் ஒரு அக்கினி குண்டத்தின் முன்வைத்து  மந்திரத்தினை 324 முறை உருவேற்ற வேண்டும்.
            இந்த உச்சாடனத்தை தொடர்ந்து 324 முறை ஓத வேண்டும்.  இவற்றை சொல்லிக்கொண்டு இருக்கும் போதே எலுமிச்சையை வெட்டி அதில் குங்குகுமத்தை தடவி தீயில் போடவேண்டும். பின்னர் பூசணிக்காயை வெட்டி அதில் ஏற்கனெவே வெட்டப்பட்டு கிடக்கும் கோழியின் இரத்தத்தை பூச வேண்டும். அதன் பின்னர் அந்த பூசணிக்காயை சிறிதாக வெட்டி அதில் விபூதி சேர்த்து அந்த விபூதியை எந்த குடும்பம் செய்வினை செய்ய வந்திருக்கிறதோ அந்த குடும்பத்தின் மேல் தூவ வேண்டும். இப்போது செய்வினை முடிந்தது. அந்த செய்வினை பூசணிக்காயை எதிரியின் வீட்டிலோ, அல்லது தோட்டத்திலோ, அல்லது சம்மந்தப்பட்ட எல்லையிலோ புதைத்து விட்டால் செய்வினை வேலை செய்ய தொடங்கி விடும். குறிப்பிட்ட இடத்தில் பேயின் நடமாட்டம் தொடங்கிவிடும்.


                    அந்த குறிப்பிட இடத்தில் நாய் உருவில், பெண்ணின் உருவில், கிழவன் உருவில், கிழவி உருவில் பேய் நடமாடுவதை எதிரி வீட்டாரும் அந்த வழியால் கடந்து போவோரும் அல்லது அந்த இடத்துக்கு வருவோரும் காணத் தொடங்கி விடுவார்கள்.             இப்போது இந்த இரத்தகாட்டேறியின் (அம்புலி) எவுவதன் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை அறியலாம். மேலே குறிப்பிட்ட அந்த செய்வினை மந்திரத்தை 324 முறை உச்சாடனம் செய்யும் போது வளிமண்டலத்தில் உள்ள காற்றலையில்  எதிர்மறையான அழுத்தம் உண்டாகின்றது. இந்த எதிர் மறை அலைகளுக்கு இவ்வாறு உதாரணம் சொல்லலாம், சில இசைகளை கேட்கும் போது மனதுக்கு அமைதியும், சில இசைகளை கேட்கும் நம்மை அறியாமல் சங்கடம் மற்றும் துக்கம் தோன்றுவது இல்லையா? காரணம் அந்த இசை, காற்றலைகளில் எதிர் மறையான அலைகளை உண்டாக்குவது தான் . இந்த எதிர் அலைகள் காற்றில் கலக்கும் போது எலுமிச்சைகளை வெட்டி குங்குமத்தை தடவும் போது நிகழ்வது இதுதான். எலுமிச்சையில் அடிப்படையிலேயே இருக்கின்ற  இரசாயணமும், குங்குமத்தில் இருக்கின்ற இரசாயணமும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து நெருப்பில் போடும் போது அந்த வெப்பத்தின் விளைவால் இந்த கூட்டு ரசாயணம்  எதிர்மறை அலைகளுடன் கலக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து உருவாகும் வலுவான எதிர்மறை காற்றலைகள்.

                 இப்போது பூசணிக்காய்க்கு வேலைவருகிறது, பூசணிக்காயில் இருக்கின்ற  செல்கள் இந்த எதிர் மறை அலைகளை சிறைவைக்க சரியான சிறைகள். ஆனால் இந்த செல்களை திறப்பதற்கு கோழியின் இரத்தத்தில் இருக்கின்ற  ஊக்கி கொஞ்சம் தாராளமாக தேவைப்படுகின்றது. எனவே தான் வெட்டிய கோழி இரத்தம் பூசணிக்காய் மேல் தடவப்படுகிறது. இந்த செயற்பாட்டின் பின்னர் அந்த வலுவான  எதிரலைகள் அந்த பூசணிக்காயின் செல்களில் சிறைப்படுகின்றது. இந்த செயற்பாடு மின்சாரத்தை ட்ரான்ஸ்பார்மர்களில் அடைக்கும் செயற்பாட்டை ஒத்தது. அடைபட்டிருக்கும் சிறிய அளவு சக்தியும் வெளியேறுகையில் பெரும் சக்தியாக வெளிவரும்.


                   இப்போது செய்வினை வைப்பவனின் குடும்பத்தை பாதுகாக்க வேண்டுமே? அதுக்கு தான் விபூதி இருக்கிறதே! விபூதியில் இருகின்ற வேதிப் பொருள் இந்த எதிர்மறை அலைகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த கூடியது. இதை அந்த குடும்பத்தின் மீது தெளிக்க அந்த எதிர்மறை அலைகளின் தாக்கம் அவர்களை விட்டு அகன்று விடுகிறது. இப்போது வலுவான எதிர்மறை அலைகளை சுமக்கின்ற இந்த பூசணிக்காயை எதிராளியின் வீட்டில் புதைத்ததும் இரத்தகாட்டேறியின் ஆட்டம் ஆரம்பமாகின்றது. இரத்தகாட்டேரி ஏவப்பட்ட குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் நாய் போலவும் , வெள்ளை உடையில் பெண் போலவும், கிழவி போலவும் தெரிய ஆரம்பிக்கின்றது. அது எப்படி என்று பார்க்கலாம், ஒவ்வொரு மனிதனுக்கும் அடிமனதில் பயம் இருக்கும். அது பேய், பிசாசு, பூதம், நாய், அல்லது பாட்டி கதைகளில் வரும் மோகினி, கிழவி எதுவாகவும் இருக்கலாம். இவர்களது அடிமனதில் இருக்கும் இந்த பயங்களை இந்த எதிமறை அலைகள் வெளியே உருவங்களாக நடமாட வைத்துவிடும், அடிமனது உருவங்களை கண்முன் உருவங்களாக கொண்டுவருவது தான் இந்த எதிர்மறை அலைகளின் பிரதான வேலை. இந்த எதிர்மறை அலைகளின் தாக்குதல் வட்டத்தில் அதிகநேரம் இருந்தால் இருதய வால்வுகளை வலுவிழக்க செய்யும், இதன் விளைவாக வாயிலும், மூக்கிலும் ரத்தம் வெளியேறி (இரத்தகாட்டேரி தாக்கி) மரணம் உண்டாகும். இப்போது புரிகிறதா செய்வினை - இரத்தகாட்டேரி ஒருவரை தாக்குவது எப்படி? என்று, இப்போது அடிமனதில் ஒரு கேள்வி? பகலில் அடங்கி இருக்கும் இரத்தகாட்டேரி இரவில் மட்டும் தாக்குவது எப்படி?

                   இரவு என்றால் இயல்பாகவே அனைவருக்கும் பயம் இருக்கும். அதாவது இரவில் வெளியாகும் மீதேன் வாயுவுடன் இந்த எதிர்மறை அலைகள் சேரும் போது தான் செய்வினை - இரத்தகாட்டேரியின் தாக்கம் வலுப்பெறுகிறது. ஆகவே இந்த எதிர்மறை அலைகளை இரவில் வெளியாகும் மீதேனுடன் தாக்கமடைவது போல் சூத்திரம் வகுத்து இந்த "அம்புலியை" - இரத்தகாட்டேரியை  இரவில் பயங்கரமாக அலைகின்ற இரத்தகாட்டேரியாக உருவாக்கினான். இது தான் இரத்தக்காட்டேறியின் விஞ்ஞான சூத்திரம். இவ்வாறு ஒவ்வொரு செய்வினைக்கும் பின்னால் ஒரு விஞ்ஞானம் மறைந்திருக்கிறது. செய்வினை செய்யும் மந்த்ரீகர்களே அறியாத சூட்சுமம் இதுவாகும்.

புதன், 24 ஜூன், 2015

மூன்று வித பஞ்சாட்சரம்

                           மூன்று  வித பஞ்சாட்சரம்           
                            
                      
                              நமசிவய - ஸ்தூல பஞ்சாட்சரம் 
                             சிவயநம - சூட்சும பஞ்சாட்சரம்                                           
                             சிவ சிவ - காரணபஞ்சாட்சரம்


                       

                                  1. ஸ்தூல பஞ்சாட்சரம்    "நமசிவய" எனும் ஸ்தூல பஞ்சாட்சர மந்திரம் ஓம் என்னும் பிரணவத்துடன் சேர்த்து "ஓம் நமசிவய" என்று உச்சரிப்பதே சாஸ்திர மரபு ஆகும். இம்மந்திரம் பஞ்சபூதங்களின் ஆற்றலை குறிப்பதும் கட்டுப்படுத்துவதும் ஆகும். இந்த மந்திரத்தை சித்தி செய்வதால் பஞ்சபூதங்கள் கட்டுப்படுவதொடு, நம் ஐம்புலன்களும் கட்டுப்படும். பஞ்சபூதங்களில்  இம் மந்திர ஆற்றல்                                  
                                 
             ந – நிலம் (மஞ்சள் நிறம்) - கிழக்கு நோக்கிய முகம்,தத்புருஷம்  
            ம – நீர்  (கருப்பு நிறம்) - தெற்கு நோக்கிய முகம், அகோரம்.  
            சி – நெருப்பு (புகை நிறம்) - மேற்கு நோக்கிய முகம், சத்யோஜாதம்.  
            வ – காற்று (பொன் நிறம்) - வடக்கு நோக்கிய முகம், வாமதேவம். 
            ய – ஆகாயம் (சிவப்பு நிறம்) - ஆகாய நோக்கிய முகம், ஈசானம். 
        பஞ்ச பூதங்களையும் குறிக்கும் ஐந்து நிறங்களால் ஆனா பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் விரைவில் பிரதிஷ்ட்டை செய்ய பணிகள் நடை பெற்று வருகிறது 


                               சூட்சும பஞ்சாட்சரம்


"சிவய நம என்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.

அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே
சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லையே
திருவாய் பொலியச் சிவய நம என்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே
சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே...
                           

                                   காரண பஞ்சாட்சரம்               சிவ சிவ என்பது காரணப் பஞ்சாட்சரம் என வழங்கப்படும். சிவ சிவ எனும் மந்திரம் நமது காரண சாரத்தில் உள்ள பிறப் பதிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியாரின் அழ்ந்த கருத்து. இந்த மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட, ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக்கூடியது. ஆகையால் இந்த மந்திரத்தின் மூலமாக லவ்கீக லாபங்களை எதிர் பார்க்க முடியாது. அதாவது உலகியல் குறிகோள்களை பூர்த்தி செய்த ஒருவருக்கு (துறவு நெறி பூண்டவர்களும், மிக வயதானவர்களும்) இந்த மந்திரம் பொருத்தமானது.
             
             “சிவ சிவ என்றிடத் தீவினை மாலும்
             சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
             சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
             சிவ சிவ என்னச் சிவ கதி தானே”

மச்சம் யோக பலன்கள்

                  மச்சம் யோக பலன்கள்

1.   இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.
2. நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.
3.   வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.
4. வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.
5.  வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.
6.   வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.
7.  இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.
8. இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.
9. இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.
10. இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.
11. இடது கண்ணின் வலப்புறத்தில் மச்சமிருந்தால் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.
12 இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.
13 மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.
14. மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
15. மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.
16. மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும். 
17. மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.
18. நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.
19. மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.
20. மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.
21. மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.
22. மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.
23. வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
24. இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.
25. வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.
26. இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.
27. இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.
28.  தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.
29. கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.
30. கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.
31. இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.
32. வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.
33. மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.
34. வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.
35. வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
36. வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.
37. தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.
38. வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.
39. வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.
40. இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்
41. முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.
42. முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.
43. முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.

ஞாயிறு, 21 ஜூன், 2015

வீடு மனை பூமீ வாகன யோகம் தரும் எந்திரம்

                         

                 வீடு மனை பூமீ வாகன யோகம் தரும் எந்திரம்             ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் மிக முக்கியமான தேவைகளில் ஒன்று வீடு, மனை(காலி இடம்), பூமீவாகனம் ஆகியவை. இந்த அத்யாவஸ்ய தேவைகளை அடைய வாழ்வில் பல போராட்டங்களை சந்திக்கிறான். வீடு, மனை (காலி இடம்), பூமீ, வாகனம் ஆகியவற்றை அடைந்திட தன் வாழ்நாளில் ஒரு பகுதியை உழைப்பிலேயே கழிக்கிறான். உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தும் வீடு, மனை (காலி இடம்), பூமீவாகனம் வாங்க முடியாமல் தன் ஆசை வெறும் கனவாய், கைக்கு எட்டா கனியாய் போகிறது என்று மனம் நொந்து வாழ்பவர்கள் எத்தனை பேர்? வீடு, மனை (காலி இடம்), பூமீ, வாகனம் எனக்கும் கிடைக்க என்ன பரிகாரம் செய்வது? என கேட்டு ஜோதிடர்களை நாடுபவர்கள் எத்தனை பேர்? உன்னையே நம்பி தினமும் உருகி தொழுது வழிபடுகிறேனே எனக்கு ஏன் வீடு, மனை (காலி இடம்), பூமீ, வாகனம் வாங்கும் யோகத்தை தர மறுக்கிறாய் உன்னையே கதி என்னும் என்னை சோதிக்கலாமா என்று தெய்வத்திடம் முறையிடுபவர்கள் எத்தனை பேர்? 


                       இவ்வாறு வாழ்வில் தான் நினைக்கும் வசதியில் வீடு, மனை (காலி இடம்), பூமீவாகனம் வாங்கவைக்கும் அற்புத எந்திரம் தான் நம் முன்னோர்கள் அருளிச் சென்ற வீடு மனை பூமீ வாகன யோகம் தரும் எந்திரம். எவ்வளவு  ஏழ்மை நிலையில் இருப்பவரையும் ஒரே வருடத்திற்குள் வீடு, மனை (காலி இடம்), பூமீவாகனம் வாங்க வைக்கும் அற்புத எந்திரம் தான் வீடு மனை வாகன யோகம் தரும் எந்திரம். நமது சர்வ சக்தி விருட்ச பீடம் ஐயா ஸ்ரீ லக்ஷ்மி தாச ஸ்வாமிகள் திருக்கரங்களால் உருவாக்கி பூஜையில் உருவேற்றிய சக்தி மிக்க எந்திரம் தான் வீடு மனை பூமீ வாகன யோகம் தரும் எந்திரம்வீடு மனை பூமீ வாகன யோகம் தரும் எந்திரம் வாங்க இன்றே முன்பதிவு செய்து பயன் பெறுங்கள்.

ரேவதி நட்சத்திரம் விருட்சம் பரிகாரம்

     ரேவதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்                    ரேவதி நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள் பணத்திற்கு தட்டுப்பாடற்ற வெற்றியையும்...