சனி, 11 ஜூலை, 2015

உங்கள் வேந்தர் டிவி மூன்றாவது கண் நிகழ்ச்சியில்...


உங்கள் வேந்தர் டிவியில்..,
மூன்றாவது கண் நிகழ்ச்சியில்..,
10.07.2015 இரவு 9.30 மணிக்கு..,

# தொடையைக் கிழித்து, மூலிகை வேரை
வைத்தால் ஜனவசியமாகும்..!
எம்ஜிஆரின் புகழுக்கு ஜனவசியம்தான் காரணமா..?
ஆரூர்தாஸ் சொன்னதை ஆமோதிக்கிறார் ஒரு சாமியார்..


டெயில்பீஸ்;

வசியப்பூஜை செய்து, விரும்பிய பெண்ணை அடைய சாமியாரைத்தேடி வரும் இளைஞர்கள்,

வெளிநாட்டிற்கு சென்று வைரத்தை நெற்றியில் பதித்துகொள்ளும் சினிமா நடிகர்கள்,

இப்படி இன்னைக்கு எபிசோட்ல நிறைய அதிர்ச்சிகரமான தகவல்கள் இருக்கு.

அதுமட்டுமில்லாம, ஒருத்தருக்கு மாட்டுக்குடல்ல வைச்சு ஏவல் வச்சிருந்தது, இங்கே பூஜையில ஒரு தண்ணீயில இருந்து மாயமா வெளியே வந்த காட்சி, உங்களை நிச்சயம் அதிர்ச்சி அடைய வைக்கும்..,10.07.2015 இரவு 9.30 மணிக்கு, உங்கள் வேந்தர் டிவியில்..மூன்றாவது கண்..

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...