திங்கள், 14 டிசம்பர், 2015

ஜீவ சஞ்சீவி வசிய எண்ணை

                                            ஜீவ சஞ்சீவி வசிய எண்ணை 
                                                   ஜீவ சஞ்சீவி வசிய எண்ணை

                    இங்கே அற்புதமான ஒரு வசியத்தை பற்றி பேசவிருக்கிறோம். நீங்கள் மேலே பார்த்த படத்தில் இருப்பது ஜீவ சஞ்சீவி மற்றும் ஜீவ சஞ்சீவி வசிய எண்ணை, இந்தியாவில் கிடைக்கும் ஜீவ சஞ்சீவி பழுப்பு நிறத்தில் இருக்கும் ஆனால் மேலே படத்தில் இருப்பது கருப்பு நிறம் உடைய ஜீவ சஞ்சீவி ஆகும். இதில் ஆண் பெண் இரண்டும் உண்டு, ஆண் பெண் இரண்டையும் ஒன்று சேர்த்து வைத்தால் தான் வேலை செய்யும், இந்த ஜீவ சஞ்சீவி வேரை சந்தனாதி தைலம் அல்லது அல்ககால் கலக்காத வாசனை திரவியத்தில் போட்டு வைத்துக்கொண்டு அந்த வாசனை திரவியத்தை உங்கள் வலது கை மோதிர விரலால் தொட்டு நெற்றியில் பொட்டிட்டு கொண்டு இரண்டு புருவங்களிலும் வைத்துக்கொண்டு வெளியில் சென்றால் உங்களை பார்பவர்கள் எல்லாம் வசியமாவார்கள், பெண் வசியம், வியாபார வசியம் உண்டாகும். உங்கள் முகத்தை கண்டவர்கள் உங்களுக்கு வசியமாவர்கள், செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களை வசீகரித்து கொடுத்து வியாபாரத்தில் இலாபத்தை அதிகரிக்கும், எதிர்பாராத அதிஷ்டங்களை உண்டாக்கும்.  
 


சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...